இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் அஜிங்கியா ரஹானே. கேப்டன் விராட் கோலி இல்லாத சமயங்களில் இந்திய கிரிக்கெட் அணியைத் திறம்பட வழிநடத்தும் ரஹானே, பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார். குறிப்பாக சமீபத்தில் கோலி...
ஆஸ்திரேலியா தொடர் முடிந்து சொந்த ஊருக்கு திரும்பிய தமிழக வீரர் நடராஜன் பழனி முருகன் கோயிலுக்கு சென்று மொட்டை அடித்துக்கொண்டுள்ளார் கடந்த ஆண்டு ஐபிஎல் முடிந்ததும் இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள்,...
2006-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய சாதனை ஒன்றை முதன் முறையாக படைத்தார் இர்ஃபான் பதான். டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கி 144 ஆண்டுகளில் 2,406 போட்டிகள் நடைபெற்றுள்ளது. 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். கொல்கத்தாவில் இருக்கும்...
2021ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என ஐ.பி.எல். நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. 14-வது ஐபிஎல் சீசன் வரும் ஏப்ரல் மற்றும் மே...
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய ஹாட்-டாப்பிக்காக இருப்பது ரிஷப் பன்ட் தான். சில நாட்களுக்கு முன்னர் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரின் ஹீரோவாக உருவெடுத்துள்ளது ரிஷப் பன்ட் தான்....
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தொடரில் இந்திய அணி, 2 – 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை...
இந்திய அணி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியில் நம் அணிக்கு இருந்த மொத்த நெருக்கடியையும் குறைத்தவரே வாஷிங்டன் சுந்தர் தான் என மற்றொரு வீரரான ரிஷப் பன்ட் தெரிவித்துள்ளார். இந்திய...
இந்திய கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத சுவர் என்று அழைக்கப்படுபவர் செத்தேஷ்வர் புஜாரா. தன் தடுப்பாட்டத்தின் மூலம் உலகின் முன்னணி பவுலர்களையே திணறடிப்பவர் புஜாரா. சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அதைக்...
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றியோடு நிறைவு செய்து நாடு திரும்பி உள்ள இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தத்தமது சொந்த ஊர்களில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர்...
ஒரு காலத்தில் கிரிக்கெட்டுக்கு ஜாண்டி ரோட்ஸ் எப்படி இருந்தாரோ, அதைப் போல தற்கால கிரிக்கெட்டுக்கு மார்டின் கப்டில். பொதுவாகவே நியூசிலாந்து கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்கள், ஃபீல்டிங் செய்வதில் கில்லாடிகள் என்றாலும் மார்டின் கப்டில் ஒரு...
தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித். தற்போது அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். அதே நேரத்தில், தொடர்ந்து பல்வேறு கிரிக்கெட் தொடர்களில் வர்ணனையாளராகவும், வல்லுநராகவும் பங்கேற்று...
இந்தியக் கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சாதனை மிகுந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் குறித்து உணர்ச்சிப் பெருக்குடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பகிர்ந்து கொண்டார். இந்தியக் கிரிக்கெட் அணியில் முதன் முறையாக நடராஜனுக்குக் கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது...
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி ஆரம்பமாகிறது. இதையொட்டி இரு நாட்டு வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக வரலாற்று...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை அந்த நாட்டின் மண்ணிலேயே வீழ்த்தி, சில நாட்களுக்கு முன்னர் வரலாற்றுச் சாதனைப் படைத்தது இந்திய கிரிக்கெட் அணி. இந்நிலையில் அணியின் கேப்டன் அஜிங்கியே ரஹானே, வெற்றிக்குப் பின்னர் அணியினர் மத்தியில் ஆற்றும்...