போபால்: மத்திய பிரதேச முதல்வர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் இன்று தேர்வு செய்யப்பட இருக்கிறார். மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதியில் பாஜக 109 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் 114 தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது. அங்கு...
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளராக உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுகவில் தனது ஆதரவாளர்களுடன் சேர உள்ளதாக...
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட உள்ள திட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அதனை சமீபத்தில் பிரதமர் மோடிக்கு அனுப்பியிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக இன்று மாநிலங்களவையை மூடக்கியுள்ளனர்...
வேலூர் மாவட்டம் ஆம்பூர் வாத்திமனை பகுதியை சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர் அதே பகுதியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியை சிலர் காரில் கடத்தி...
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வருடம் டிசம்பர் 9-ஆம் தேதி சசிகலாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள்...
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்தநாள் இன்று. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அமமுக மாவட்ட செயலாளர்களை தொடர்பு கொண்டு என்னுடைய பிறந்தநாளுக்கு ஒரு சின்ன விளம்பரம் வாழ்த்து என எதுவுமே...
முன்னாள் அமைச்சரும் அமமுக கட்சியின் மாநில அமைப்பு செயலாளருமான செந்தில் பாலாஜி திமுகவுக்கு செல்ல இருப்பதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் இணைப்பு நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில்...
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என தனது அதிரடியை கூட்டியுள்ளார் அந்த கட்சியின்...
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி இருபது ஓவர் தொடரை சமன் செய்துவிட்டு தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த...
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவியது பாஜக. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர்...
நேற்று 5 மாநிலங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. அனைத்து மாவட்டங்களிலும் முடிவு அறிவிக்கப்பட்டு யார் ஆட்சி அமைக்க போகிறார் என்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 24 மணி நேரமாக மத்தியப் பிரதேசத்தில் வாக்கு எண்ணும்...
கிறிஸ்துமஸ் பண்டிகை இப்பொழுதே களைக்கட்ட துவங்கியுள்ளது. அணைத்து வீடுகளிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வீட்டின் முன் நட்சத்திரங்கள் தோரணமாக கட்டப் பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கே சிறப்பான, உண்மை நட்சத்திர வால் நட்சத்திர மழையை நீங்கள் இந்த...
சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. இந்த ஐந்து மாநிலங்களிலும்...
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் சில தினங்களுக்கு முன்னர் நடந்தது. அந்த மாநிலங்களில் இன்று காலை 8 மணி முதல் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன....
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கும்பகோணத்தில் வங்கி பணிக்கு வந்துள்ளார். அவரை கும்பகோணத்தை சேர்ந்த நான்கு பேர் ஆட்டோ டிரைவர் துணையுடன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 23 வயதான இளம்பெண்ணுக்கு...