துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவு 11 எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நடந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் அவர்களை பதவியில் இருந்து...
பிரதமர் மோடி நேற்று மதுரையில் அமைய உள்ள எயிம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட தமிழகம் வந்தார். பிரதமர் மோடியின் தமிழக வருகை டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனது. மோடிக்கு ஆதரவாகவும், மோடிக்கு...
டெல்லி: பிரியங்கா காந்தி தீவிர அரசியலுக்கு வருவது பல வருடங்களாக திட்டமிடப்பட்ட ஒன்று என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்....
டெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு இடைக்கால தடைவிதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்...
டெல்லி: 2019 லோக் சபா தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத மாநில கட்சிகள்தான் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் என்பது நேற்று வெளியான கருத்து கணிப்புகளில் இருந்து தெளிவாகி உள்ளது. லோக் சபா தேர்தல் இன்னும்...
சென்னை: கலாம் சாட் என்ற உலகின் மிக குறைந்த எடை கொண்ட நானோ சாட்டிலைட்டை விண்ணில் ஏவி தமிழக மாணவர் குழு சாதனை படைத்து இருக்கிறது. நேற்று கலாம் சாட் இஸ்ரோ மூலம் வெற்றிகரமாக விண்ணில்...
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் உ.பி பொதுச்செயலாளராக தீவிர அரசியலில் இறங்கி இருக்கும் பிரியங்கா காந்தி நேற்று செய்தியாளர்களிடம் பதில் அளித்த விதம் பெரிய வைரல் ஆகியுள்ளது. உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக...
திருப்பத்தூர் அருகே பஞ்சுமிட்டாய் வியாபாரம் செய்யும் 54 வயதான முதியவர் ஒருவர் 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததால் அவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். திருப்பத்தூர் அருகே பாரண்டபள்ளி...
மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தங்களை ஆயத்தம் செய்து வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு என தேர்தக் வியூகங்களை வகுத்து வருகிறது பெரும்பாலான அரசியல் கட்சிகள். இந்நிலையில் எபிபி...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆனால் அவரது மரணத்துக்கும் சில மாதங்களுக்கு முன்னர் நடந்த கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களுக்கும்...
காமெடி நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். பல்வேறு சமூக பணிகளை செய்து வரும் நித்யா தற்போது அரசியலில் குதித்துள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட தேசிய...
சென்னை: பாஜகவில் சேருவது குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் செய்திருக்கும் டிவிட் பெரிய வைரலாகி உள்ளது. பாஜக இளைஞரணியின் தமிழக துணைத்தலைவர் எஸ்.ஜி சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில்உதயநிதிக்கு திமுகவில் டிரஸ்டி பதவி அளிக்கப்பட்டு இருக்கிறது....
சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நேற்று சுமார் 90,000 கோடி ரூபாய் வரை நேற்று முதலீடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது. சென்னை நந்தம்பாக்கத்தில் தற்போது உலக முதலீட்டார்கள் மாநாடு நடந்து வருகிறது. தமிழக அரசு...
டெல்லி: பிரதமர் மோடி பிரியங்கா காந்தியை பார்த்து பயப்படுகிறார் என்பதுதான் இந்த வருடத்தின் சிறந்த காமெடி என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா...
சென்னை: தமிழகத்தில் அடுத்தடுத்து தேர்தல்கள் வர உள்ள நிலையில் குக்கர் சின்னத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெற முடியாமல் போய் இருப்பது டிடிவி தினகரனுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எந்த பக்கம் சென்றாலும் சறுக்கல்...