மும்பையில் நிதின் என்பவர் காரில் சென்று கொண்டு இருக்கும் போது முகம் தெரியாத நபர் ஒருவருக்கு லிஃப்ட் கொடுத்துள்ளார். அதை அருகிலிருந்த சிக்னலில் பார்த்துக்கொண்டு இருந்த போக்குவரத்து காவலர், காரை நிறுத்த உத்தரவிட்டுள்ளார். பின்னர், முகம்...
10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் அட்டவணையில் புதிய மாற்றங்களைச் செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 2019-2020 கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020 மார்ச் 17-ம் தேதி தொடங்கி 2020 ஏப்ரல் 9-ம் தேதி...
ஆவின் நிறுவனம் அண்மையில் பால் விலையை உயர்த்தியதைத் தொடர்ந்து, தற்போது பால் பொருட்கள் விலையையும் உயர்த்தியுள்ளது. புதிய விலை உயர்வின் படி ஆவின் டிலைட் அரை லிட்டர் 26 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகவும், நறுமண பால்...
தமிழகத்தில் நடப்பு நிதியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு போதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. சென்ற கல்வி ஆண்டு வரை, 8 வகுப்பு வரை படிக்கும் அனைத்து...
நிலவின் தென் பகுதியில், இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் தரையிறக்கும் செய்யும் முயற்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், இந்தியாவின் இந்த முயற்சி புதிய உத்வேகத்தை அளித்துள்ளது, எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களில் இணைந்து செயல்படுவோம் என்று...
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா, டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைச் செய்துள்ளார். முன்னதாக 99 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 98 வீக்கெட்களை வீழ்த்தி,...
கடந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவரும், தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார் அண்மையில் தமிழக பாஜக தலைவர் மாற்றப்படுவார் என பேட்டி ஒன்றில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார்....
பழிவாங்கும் அரசியலில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு பொருளாதாரத்தை மீட்க முயல வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இன்று வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், “பொருளாதார நெருக்கடிகளை...
மோட்டார் வாகன சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திருத்தங்கள் 2019 செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்ட திருத்தத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு முன்பு இருந்ததை விட பல மடங்கு...
இந்தியா – மேற்கிந்திய நாடுகளுக்கான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா ஹாட்ரிக் விக்கெட் எடுத்து புதிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார்....
இந்தியாவின் ஜிடிபி சதவீதம் 5 சதவீதமாக குறைந்துள்ளதை அரசியல் கட்சியினர் மற்றும் பொருளாதார நிபுணர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்....
கடந்த ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் மிகப்பெரியா அளவில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் கலவரமாக மாற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். நாடு...
பிக் பாஸ் சீசன் 3 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பல சர்ச்சைகளில் சிக்கியவர் கவின். இவருக்கு ஆதரவாக ஒரு வட்டமும், எதிராக ஒரு வட்டமும் சமூக வலைதளத்தில் உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில்...
தேர்தலில் குறைந்த அளவு வாக்கு சதவீதம் பெற்ற மாநில கட்சிகளுக்கு தங்களது மாநில கட்சி அந்தஸ்தை திரும்பப் பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஆறு கட்சிகளுக்கு இந்த...
தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அரங்கில் உரையாற்றியுள்ளார். இது வரலாற்றிலேயே முதல்முறையாகும். கடந்த 28-ஆம் தேதி லண்டன் சென்ற முதல்வர்...