ஆப்கானிஸ்தானில் தற்போது சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் இதுவரையில் 15 பேர் பலியாகி உள்ளனர். ஆப்கானிஸ்தானில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலின் போது வழிபாட்டுத் தலம் ஒன்றில் சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இதில் 15 பேர் பலியாகி உள்ளனர்....
மாட்டுச்சாணத்தில் சுவர் பெயின்ட் ஆன ’வேதிக் பெயின்ட்’ என்பதை அறிமுகம் செய்துள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி. இயற்கை முறையிலான சுவர் பெயின்ட் பயன்படுத்த மாட்டுச்சாணத்தை உபயோகித்து ‘வேதிக் பெயின்ட்’ தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பெயின்ட்...
நித்தியானந்தாவின் கைலாசாவுக்கு எந்த வழியாக எப்படி வரலாம், விசா நடைமுறைகள் என்ன என்பது குறித்த விவரங்களை எல்லாம் அறிவித்துள்ளார் நித்தியானந்தா. நித்தியானந்தா தனியாக ஈக்வேடார் நாட்டில் ஒரு தீவையே வாங்கி அங்கு கைலாசா என ஒரு...
பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகத்தை OLX தளத்தில் விற்பனைக்குப் பதிவிட்ட நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். OLX தளத்தில் பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகத்தை விற்பனைக்குத் தருவதாக 4 பேர் பதிவு செய்துள்ளனர். 4...
துருக்கியில் ஆடு குடும்பம் ஒன்று ஒரு தெருவையே மிரட்டி விரட்டிய வீடியோ காட்சி ஒன்று வைரலாகி உள்ளது. துருக்கியில் உள்ள ஒரு தெருவில் கட்டடம் ஒன்றின் முன் ஒரு ஆடு குடும்பம் மக்களை விரட்டியுள்ளது. ஒரு...
வருவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த களமிறங்கும் நிலையில், அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது குறித்து சில தகவல்கள் வந்துள்ளன. மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் நடிகர் ரஜினிகாந்த் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்....
மைனா பறவைக்கு காஷ்மீர் நபர் ஒருவர் மனம் உருக பாடிய பாடல் வீடியோ ஒன்று தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காஷ்மீர் நபர் ஒருவர் மலைப்பகுதிகளின் நடுவே தனது ஜீப் வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது...
இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நேற்றுத் தொடங்கியது. பகலிரவு ஆட்டமான இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. இந்திய அணி தனது...
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன், 2021 ஆம் ஆண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தலில் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் இருவரும் இணைய வேண்டும் என்ற ரீதியில் கருத்து தெரிவித்துள்ளார் தமிழக செய்தி மற்றும்...
2021-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்துக்குக் கர்நாடக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சமூக இடைவெளி இல்லாமல் பொது இடங்கள், நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள் என எங்கும் புத்தாண்டின் போது பொது மக்கள் கூடக் கூடாது. இது...
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை குறிவைத்து போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஸ்வநாதன் கூறியுள்ளார். கமல் தலைவராக இருக்கும் மக்கள் நீதி...
பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்குத் தனக்கு நேரமில்லை என தமிழக கூட்டறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வருத்தத்துடன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுகவுக்கும் கமலுக்கும் இடையில் தொடர்ந்து வார்த்தோப் போர் நடந்து...
வீட்டின் வஅர்க்கப்படும் செல்லப்பூனை ஒன்று தனது வீட்டு உரிமையாளருடன் இணைந்து கீபோர்டு வாசித்து அசத்தும் வீடியோ காட்சி சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது. ரஷ்யாவைச் சேர்ந்த 36 வயதான மார்செல் கில்மானொவ் தனது வீட்டில் செல்லப்...
ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் பீர் பீபாய்களைக் காப்பாற்ற தனது உயிரையே பணயம் வைத்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் சமீப காலத்தில் தொடர் புயல், மழை என மக்களை அச்சுறுத்தி வருகிறது. புயல் எச்சரிக்கை...
இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா வெடித்துச் சிதறும் வீடியோ காட்சி வைரல் ஆகி வருகிறது. இத்தாலியில் உள்ள சிசிலி பகுதியில் இந்த மவுண்ட் எட்னா அமைந்துள்ளது. இரண்டு ஆண்டுகள் அமைதியாக இருந்த மலை தற்போது எரிமலையாக...