தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா, இன்று பெங்களூரு தனியார் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இனி வரும் நாட்களில் அவர் எடுக்கப் போகும் அரசியல் முடிவுகளால் அதிமுகவில் அதிர்வுகள் இருக்கும் எனப்படுகிறது....
தமிழக முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவின் காலருகே ஊர்ந்து சென்று தான் அந்தப் பதவியைப் பெற்றார் என்றும், இதை அவரால் மறுக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் மு.க.ஸ்டாலின். திமுக பொதுக் கூட்டத்தில் இது...
கர்நாடகா மாநிலம் சார்ம்ராஜ் நகர் மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 5 மருத்துவர்களுக்கு பெருந்தொற்று உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மருத்துவர்கள் உட்பட்ட முன்களப்...
மதுரையில் நடந்த எம்ஜிஆர் ஜெயலலிதா கோயில் திறப்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சியை பிடிக்க வேல் பிடித்து ஆடுகிறார் என ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். எம் ஜி ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு ஆற்றிய நன்மைகள்...
தமிழக வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில் ஜெயலலிதா பேரவை மற்றும் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் மதுரை திருமங்கலம்...
ஆஸ்திரேலியா தொடர் முடிந்து சொந்த ஊருக்கு திரும்பிய தமிழக வீரர் நடராஜன் பழனி முருகன் கோயிலுக்கு சென்று மொட்டை அடித்துக்கொண்டுள்ளார் கடந்த ஆண்டு ஐபிஎல் முடிந்ததும் இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள்,...
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் – ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை காலை பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்....
தாம்பரம் குளக்கரை பகுதியை சேர்ந்த பெண்மனி கவிதா ( வயது-41) இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் ஆவார் இவரின் இரண்டாவது மகன் மெளலிக் ( வயது-12), இவர் வீட்டின் அருகில் முல்லை...
மதுரையில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு கட்டப்பட்ட கோயிலை இன்று திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மதுரையின் கல்லுப்பட்டி பகுதியில் சுமார் 50 லட்சம் ரூபாய் செலவில் இந்தக் கோயில்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேரடி சவால் விட்டுள்ளார். சென்னை, மண்ணடியில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஆவேச உரையாற்றிய சீமான், ‘தமிழகத்தில் பாஜகவின் நிலைமை...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 27 ஆம் தேதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் திறந்து வைத்தார். இந்நிலையில் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். வேலூரில் நடந்த திமுக...
2006-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய சாதனை ஒன்றை முதன் முறையாக படைத்தார் இர்ஃபான் பதான். டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கி 144 ஆண்டுகளில் 2,406 போட்டிகள் நடைபெற்றுள்ளது. 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம்...
மதுரையில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் திமுக-வை விமர்சனம் செய்யும் வகையில் போஸ்டர்களை ஒட்ட அந்த போஸ்டர் வசனங்கள் வழக்கம் போல் வைரலாகி வருகிறது. ஜனவரி 30-ம் தேதி அழகிரி பிறந்தநாள் வருவதால் அதையொட்டி மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள்...
டெல்லியில் இன்று இஸ்ரேல் தூதரகத்தின் அருகே திடீரென குண்டு வெடித்துள்ளது. டெல்லி குண்டு வெடிப்பு நடந்துள்ளதை டெல்லி காவல் துறையினர் உறுதி செய்துள்ளனர். இஸ்ரேல் தூதரகத்தின் அருகே நடந்த குண்டு வெடிப்பில் நான்கு கார்கள் சேதம்...
நாட்டின் பெரும்பான்மையான விவசாயிகளால் எதிர்க்கப்படும் வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை, மத்திய அரசு மதித்து நடந்து கொள்ளும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்...