மியான்மரில் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டிருந்த நேரத்தில் நாடாளுமன்ற கட்டிட வளாகத்திற்கு வெளியே பெண் ஒருவர் தன்னுடைய வழக்கமான உடற்பயிற்சியை மேற்கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. மியான்மரில் அதிரடியான அரசியல் மாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கடந்த...
பீஜிங்: சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவை மீண்டும் கணிக்க கூடிய வகையிலும், ஆக்கபூர்வமான வகையிலும் வைக்க வேண்டும் என்று சீனாவின் உயர்மட்ட அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் ஹாங்காங், திபெத் போன்ற சீனாவின் உள்...
‘என் வாழ்க்கையை திரைப் படமாக எடுக்க எனக்கு எந்த ஆர்வமும் கிடையாது. சாதரணமாக வாழ நினைக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியக் கிரிக்கெட் வீரர் நடராஜன். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது தனது அதிரடி ஆட்டத்தால்...
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எப்போது பிரச்சாரத்திற்கு சென்றாலும் சில சுவாரஸ்யமான சம்பவங்கள் நடப்பது உண்டு. அந்த வகையில் தற்போது இன்னொரு வைரல் ரக சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக, வேன் மீது ஏறி மக்கள் மத்தியில் பிரச்சாரம்...
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய வீரர்களிடம் எழுச்சி உரையாற்றிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும்...
வரலாறு காணாத ஊழலில் திளைக்கும் அதிமுக ஆட்சியின் பார்வையாளராக மட்டும் இருக்கும் ஆளுநரின் உரை மற்றும் சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் புறக்கணிப் போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
அதிமுக என்னும் மாபெரும் இயக்கத்தை உடைக்க சசிகலா, தினகரன் அல்ல எந்த கொம்பனாலும் முடியாது என்று சவால் விட்டுள்ளார் தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா,...
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாவ்யா லால் என்னும் பெண், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பதவிப் பரிமாற்றக் குழுவில் இதற்கு முன்னர் பணி செய்தவர்...
மகாராஷ்டிர மாநிலத்தில், குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து போடுவதற்கு பதில் சானிடைசர் கொடுக்கப்பட்டு உள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் போட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. தற்போது குழந்தைகள்...
தனக்கென ஒரு தனி ‘தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்’ சங்கம் வைத்துள்ளார் இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர். தனக்கு ஆதரவாக உள்ள தயாரிப்பாளர்களை வைத்துக் கொண்டு, அவ்வப்போது தமிழ்த் திரையுலகப் பிரச்சனைகளை பேசி வருபவர் டி.ஆர். அந்த வகையில்...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் அவரது மனைவியும் பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவுக்கும் சில நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் முதல் புகைப்படத்தை நேற்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...
மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து 65 நாட்களுக்கு மேலாக பெருந்திரளான விவசாயிகள், டெல்லி எல்லைகளில் போராட்டம் செய்து வருகின்றனர். கடைசியாக...
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் 1983 ஆம் ஆண்டு முன்னாள் சர்வாதிகாரி ராணுவ ஜெனரல் ஜியா உல் ஹக் காலத்திலேயே அணு ஆயுத ஆராய்ச்சியை தொடங்கி 1992 ஆம் ஆண்டு முடிந்துவிட்டதாக அமெரிக்காவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் சையதா...
லண்டன் : பிரிட்டனில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சர்வே ஒன்றில் இங்கிலாந்தில் 2 சதவிகித மக்களுக்கு மட்டுமே சரியான முறையில் தேநீர் தயாரிக்க தெரிந்துள்ளதாக ஆச்சர்யம் கொடுக்கும் தகவல் வெளியாகியுள்ளது. உலகில் அதிகமாக தேநீர் குடிக்கும் மக்களை...
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு முன்கூட்டியே கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த பிசிசிஐ முயற்சி செய்துகொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ்க்கு பிறகு இந்தியாவில் கிரிக்கெட் காய்ச்சல் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஐபிஎல் போட்டிகளில்...