ஏர்டெல் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறைந்த ரீசார்ஜ் தொகையான ரூ.99 என்பதை நீக்கி ரூ.149 என்று உயர்த்திய நிலையில் தற்போது அனைத்து வகை பிளான்களிலும் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி வெளியாகியுள்ளது...
கடந்த சில மாதங்களாக முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து கூகுள் உள்பட பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்தது என்பதும்...
தற்போது மனித வாழ்க்கையில் ரோபோ பல இடங்களில் இடம்பெற்று வருகிறது என்றும் மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்கள் பல வேலைகளை சுலபமாக செய்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் மனித ரோபோக்கள் மட்டுமின்றி விலங்குகளின்...
AI தொழில்நுட்பம் என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தற்போது மிக வேகமாக பரவி வரும் நிலையில் இது குறித்த ஆய்வில் எலான் மஸ்க் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூகுள் நிறுவனம் ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு...
சென்னை: குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் இதற்காக ரேஷன் கார்டுகளில் மாற்றம் எதுவும் செய்ய வேண்டும் என்று அரசு தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுகவின் தேர்தல்...
டெஸ்லா நிறுவன அதிபரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்க்கிற்கு பெங்களூரை சேர்ந்த ஆண்கள் உரிமைகள் அமைப்பை சேர்ந்தவர்கள் ஊதுபத்தி ஏற்றி பூஜை செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது....
உலகம் முழுவதிலும் உள்ள முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் ஜெர்மனி திண்டாடிக் கொண்டிருப்பதாகவும் இந்தியா உள்பட உலகில் உள்ள வேலையில்லாத நிபுணர்கள் ஜெர்மனிக்கு வரலாம் என்றும்...
கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் அதாவது 945 நாட்கள் கழித்து மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பை ஹாங்காங் நகரம் விலக்கிக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சீனா உள்பட உலகம் முழுவதும்...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை மார்ச் 1-ஆம் தேதி நாளைய தினம் கொண்டாட உள்ளார். இதனையடுத்து அவருக்கு பிரபல நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வரின் பிறந்தநாளையொட்டி...
பீகார் மாநிலத்தில் ஒரு நபர் தனது மனைவியுடன் கள்ளக்காதல் உறவு வைத்துள்ளவரின் மனைவியை திருமணம் செய்து பழிதீர்த்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பீகாரின் ககாரியா மாவட்டத்தை சேர்ந்த நீரஜ் தனது மனைவி ரூபி மற்றும் 4...
சென்னை; இந்திய அணியில் கே. எல் ராகுலை நீக்குவது தொடர்பாக கடுமையான விவாதம் நடைபெற்று வருவதாக பிசிசிஐ தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் என்று வந்துவிட்டாலே இந்தியா – ஆஸ்திரேலியா இடையே...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் மார்ச் 1-ஆம் தேதி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் அவரது வாழ்க்கை வரலாறு அடங்கிய புகைப்பட கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தார் அமைச்சர் சேகர்பாபு. இதனை திறந்து வைக்க மக்கள்...
கடலூர் மாவட்டத்தில் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்ட சேலத்தை சேர்ந்த 21 வயதான ஹரிஹரன் என்ற இளைஞர் பயிற்சியின் போது மயங்கி விழுந்து அந்த இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மாநில அளவிலான...
சாதாரணமாக ஒரு வெங்காயம் 50 கிராமில் இருந்து 100 கிராம் வரைஇருக்கும். அதிசயமாக ஏதாவது ஒரு வெங்காயம் 500 கிராம் வரை இருந்ததாக கூட செய்திகள் வெளியானது. ஆனால் மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவர் ஒரு...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்த நாளை மார்ச் 1-ஆம் தேதி நாளைய தினம் கொண்டாட உள்ளார். இதனையடுத்து அவருக்கு தொலைப்பேசி மூலமாக ஃபோன் செய்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க எண்களை அறிவித்துள்ளது திமுக...