தர்ணா போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் 70 ஆண்டுகள் பழமையான காந்தி சிலையை அகற்றி...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சென்னை மெட்ரோ ரயில் கட்டண குறைப்பு குறித்து அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள், சென்னை மாநகரத்தை உலகத்தரத்திற்கு மேம்படுத்த,...
ஜோகன்ஸ்பர்க்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்தை ரத்து செய்ததையடுத்து தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தென் ஆப்ரிக்க அணி புகார் கொடுத்துள்ளது. வரும் மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அணி...
அதிமுகவில் 40 சீட்டுகள் கேட்டு சசிகலா பாஜகவிடம் தூது விடுவதாக முன்னணி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் சசிகலா அதிமுகவை கைப்பற்றுவார் என்றும் அதிமுகவில் உள்ள பெரும்பாலானோர்...
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் புதிய வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் சமீபத்தில் சர்வதேச பிரபலங்களான ரிஹான்னா, கிரெட்டா துன்பெர்க் உள்பட பலர் தங்களது ட்விட்டர் பக்கங்களில்...
புதுவையில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 14 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக திடீரென காங்கிரஸ்...
பைடன் அரசாங்கத்தின் புதிய குடிவரவு மசோதாவின் விதிகளின்படி, எச் -1 பி விசா வகை போன்ற குடியேறாத தொழிலாளர்களின் துணைவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால் வேலைவாய்ப்பு அங்கீகாரத் திட்டம் தொடர்பான...
சசிகலா தரப்பைத் தேர்ந்தெடுத்தால் ஓ.பி.எஸ் மீண்டும் பரதன் ஆகலாம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்ற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமமுக-வின் டிடிவி தினகரன், “அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பிறகு...
கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அறிவித்தார். இது குறித்து சில நாட்களுக்கு முன்னரே திமுக தலைவர் ஸ்டாலின்...
எருமசாணி யூட்யூப் தளத்தின் மூலம் பிரபலமானவர் ஹரிஜா. இவர் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படம் மூலம் சினிமாவிலும் நடிகையாக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் நடிகர் அதர்வா உடன் 100 என்ற படத்திலும் ஹரிஜா நடித்திருந்தார்....
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு...
புதுவை ஆளுநர் மாளிகையை இன்னமும் காலி செய்யாமல் குடியிருந்து வரும் முன்னாள் ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராகப் புது சர்ச்சை எழுந்துள்ளது. புதுச்சேரி ஆளுநராகப் பதவி வகித்து வந்த கிரண் பேடியை சில நாட்களுக்கு முன்னர்...
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்க உள்ளது. இதையொட்டி ஐபிஎல் மினி ஏலம் நேற்று சென்னையில் நடந்தது. இதில் பல்வேறு அணிகள் தங்களுக்கு விருப்பமான வீரர்களை ஏல முறையில்...
கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு...
பேரறிவாளன் விடுதலை அறிவித்து இன்றோடு 7 ஆண்டுகள் நிறைவடைந்தும் இன்னமும் தன் மகன் விடுதலை ஆகவில்லையே என வேதனை தெரிவித்துள்ளார் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள். கடந்த 1991-ம் ஆண்டு ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது...