முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது நீங்களும் உங்கள் மகனும் இரவோடு இரவாக தமிழகத்தை விட்டே ஓடி விட்டீர்கள் என்று காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
புதுவையில் கடந்த சில நாட்களாக அரசியல் குழப்பம் இருந்து வந்த நிலையில் திடீரென ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு ஆட்டம் கண்டது...
இந்தியா – இங்கிலாந்துக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதுவரை இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. அடுத்து வரும் இரு...
தமிழகத்தில் தற்போது மழைக் காலம் இல்லை என்கிற போதிலும், கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்து வரும் நாட்களில் தமிழகத்தில் மழை நிலவரம் எப்படி இருக்கும்...
இந்தியக் கிரிக்கெட் வீரர்களான அஸ்வின், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் ஆகிய மூவரும் இணைந்து தளபதி விஜய்-ன் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ காட்சி வைரல் ஆகி வருகிறது. தளபதி விஜய் நடிப்பில் கடந்த...
அதிமுகவினர் அனைவரும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதியன்று, தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இதயதெய்வம்...
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்தியில் பாஜக ஆட்சி வருவதற்கு முன்னரும், இப்போது அவர் பேசியுள்ள பேச்சும் வைரலாகி வருகிறது. 2013 ஆம் ஆண்டு நிர்மலா சீதாராமன் பேசிய...
கோவையில் யானை ஒன்றை இரு பாகன்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ பார்ப்போரை கண்கலங்க வைக்கும் வகையில் உள்ளது. தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும், கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடத்தப்படும். அதன்படி, இந்தாண்டு யானைகள் புத்துணர்வு...
புதுவையில் காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்தது என சபாநாயகர் சிவக்கொழுந்து சற்றுமுன் தெரிவித்த நிலையில் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை சில நிமிடங்களுக்கு முன் முதல்வர் நாராயணசாமி சந்தித்தார். அப்போது...
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து அவருடைய அரசு பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து சட்டப்பேரவையில் சற்றுமுன் அறிவித்துள்ளார். இதனை அடுத்து புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது....
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த வாக்கெடுப்பில் புதுவை அரசுக்குப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், நாராயணசாமியின் ஆட்சி கவிழும். புதுச்சேரியில் இன்னும் ஒரு சில...
கடந்த சனிக்கிழமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்த நிலையில் இருவரும் இணைந்து அரசியலில் குதிக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறின. இந்த நிலையில் கமல் உடனான...
உலகம் முழுவதும் கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது என்பதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கிரிக்கெட்டிற்கு ஆதரவளித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. ஒவ்வொரு போட்டியும் தொடக்கம் முதல் முடியும் வரை கண்கொட்டாமல் பார்க்கும் ரசிகர்கள் இருக்கும் வரை...
நான் சொன்னதை எல்லாம் முதல்வர் செய்கிறார் என்று பெருமை கூறிக்கொள்ளும் திமுக தலைவர் முக ஸ்டாலின் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று கூறட்டும் பார்க்கலாம் என திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம்...