சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்த நிலையில் பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருந்த அர்ஜுனா மூர்த்தி என்பவர் ரஜினி ஆரம்பிக்கவுள்ள கட்சியில் இணைவதாக தெரிவித்தார், அவருக்கு...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த...
டீ சர்ட் அணிந்து வந்த எம்எல்ஏ ஒருவரை குஜராத் மாநில சபாநாயகர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டப்பேரவை எம்எல்ஏக்களுக்கு டிரஸ் கோட் எதுவும் இல்லை என்பார்கள் என்றாலும் அவர்கள்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் சில திரையுலக பிரபலங்களும் போட்டியிட உள்ளனர் என்பதும் அவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்துக்கு கிளம்பி விட்டார்கள் என்பதும்...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அம்மா என்றும் சசிகலாவை சின்னம்மா என்றும் அதிமுகவினர் அழைத்து வந்தனர் என்பதும் அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்ட பின்னரும் ஒரு சில அமைச்சர்களும் தொண்டர்களும் சசிகலாவை சின்னம்மா என்றுதான் அழைத்து...
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் மத்திய பாஜக அரசு உடன் கூட்டணி வைத்து அமைச்சர் பதவிகளை பெற்று விடும் என்று மக்கள் நீதி மய்ய்ம் கட்சியில் சமீபத்தில் இணைந்த பழ கருப்பையா பேசியுள்ளார். கோவையில் நேற்று...
உலகின் மிக மோசமாக மாசடைந்த 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் இருப்பதாக சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது. உலகிலேயே அதிக மாசடைந்த நகரம் டெல்லி தான் என்று அந்த நிறுவனத்தின்...
தமிழகத்தைப் போலவே புதுவையிலும் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் புதுவையில் காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 14 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். புதுவை முன்னாள்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் பள்ளி கல்வித்துறை செயலாளர் முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்று சுமார் 900ஐ...
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இந்த தேர்தலின் பிரச்சார சர்ச்சையாக மாறி உள்ளது. ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுகவினர் கொடுத்த கெடுபிடிகளே காரணம் என அதிமுகவினர் குற்றம்சாட்ட, இதுகுறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் ஆஜராக...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன என்பதும் தெரிந்ததே. இந்த...
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், அதிமுகவும் திமுகவும் மீண்டும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘ஜெயலலிதாவின் மரணத்துக்குக் காரணமாக இருந்தது திமுகதான். கருணாநிதியும் ஸ்டாலினும்...
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு நேற்று கோவாவில் சஞ்சனா கனேசன் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது என்று வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். காதல் திருமணமாக இருந்தாலும் பெற்றோர் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணத்தில்...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார் பிரபல யூடியூபர் பத்மப்ரியா. இந்நிலையில் தனக்கு வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்னர், மத்திய...
இனி சமையல் அடுப்புகளுக்கு பெட்ரோல் தேவை இருக்காது என்று உளறிக் கொட்டியுள்ளார் தமிழக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அதிமுகவின் தேர்தல் அறிக்கையில், ‘தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்துக்...