தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் மார்ச் 1ஆம் தேதிக்கு பின் கொரோனா வைரஸ் பாதிப்பு தினமும் 1000க்கும் மேல் பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று...
தமிழகத்தில் இன்று காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு மணி நேரத்தில் வாக்குப்பதிவு முடிவடையவுள்ளது. காலை 9 மணி வரை 13 சதவீதமும் 11 மணி வரை 25 சதவீதமும்...
தமிழகத்தில் இன்று ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மே 2 ஆம் தேதி, முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்நிலையில் வாக்குப் பதிவுக்கும் வாக்கு எண்ணுவதற்கும் எதற்கு இத்தனை நாட்கள் இடைவெளி என்பது...
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவில் மொத்தம் இருக்கும் 140 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்து வருகிறது. வரும் மே 2 ஆம் தேதி அனைத்து...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகமாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் விரைவில் வரும் 9, 10 ஆகிய தினங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல...
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, இன்று தன் வாக்கைப் பதிவு செய்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் போது, அதிமுகவை கடுமையாக விமர்சித்து கேலி செய்தார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள...
வாக்களிக்கும் போது ஜாதி, மதம் ஆகிய இரண்டையும் பார்க்க வேண்டாம் என ஜக்கி வாசுதேவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவை அருகே உள்ள வாக்குச் சாவடி ஒன்றில் வாக்களித்தபின் ஜக்கி வாசுதேவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்...
தமிழகத்தின் 16வது சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. மொத்தம் இருக்கும் 234 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு நடந்து வருகிறது. மாலை 7 மணி வரை இந்த வாக்குப்...
இன்று தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நடிகர் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் நேரில் வந்து தங்களது வாக்குகளைச் செலுத்தியுள்ளனர். அவர்கள் இன்று வாக்குச்...
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 3672 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால்...
சாதி மதங்களுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே எனது கொள்கை என நடிகர் விஜய் சேதுபதி இன்று தனது வாக்கை பதிவு செய்தபின் கூறினார். நடிகை விஜய் சேதுபதி இன்று கோடம்பாக்கத்தில் தனது வாக்கை பதிவு...
தமிழகத்தை போலவே அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுவையிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பதும் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னாள் புதுவை முதல்வர்கள்...
தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் காலை 9 மணி வரை 13 சதவீதத்திற்கும் அதிகமாகவும், 11 மணி வரை 26 சதவீதத்திற்கும் அதிகமாகவும் வாக்குப்பதிவு நடந்துள்ளது...
தமிழக தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில் நடிகர் சிம்பு வாக்களித்துவிட்டு பேட்டி அளித்த போது நன்றாக தானே எல்லாம் போய்க்கொண்டிருக்கின்றது எதற்காக மாற்றம் வேண்டும்? என பத்திரிகையாளர்களை நோக்கி கேள்வியதாக கூறப்படும் வீடியோ...
நடிகர் விஜய் இன்று தன்னுடைய நீலாங்கரை வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்தார் என்பதும் அவர் வந்தபோது மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்ததை அடுத்து அவரை பாதுகாப்புடன் ஓட்டு போட்ட உடன் காவல்துறையினர் அனுப்பி வைத்தார்கள்...