சென்னை; பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பதில் அளித்துள்ளார். பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்து உள்ளார். பாஜகவின் இதனால் கடுமையாக அப்செட் ஆகி...
சென்னை: இந்திய அணியில் 4வது டெஸ்ட் போட்டியில் இஷான் கிஷன் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இந்திய அணியின்...
சென்னை: பாஜக மேற்கு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். பாஜக நிர்மல் குமார் வழியில் இவர்கள் அதிமுகவில் இணைவதாக அறிவித்து உள்ளனர். பாஜக ஐ டி விங் தலைவர் நிர்மல் குமார் சமீபத்தில்...
சென்னை: பாஜகவில் இருந்து மேலும் பல நிர்வாகிகள் கூட்டம் கூட்டமாக அதிமுகவிற்கு சென்றுள்ளனர். நேற்று பல நிர்வாகிகள் சென்ற நிலையில் இன்றும் பல நிர்வாகிகள் கட்சி மாறி உள்ளனர். பாஜக நிர்மல் குமார் முன்னெடுப்பில், எடப்பாடி...
இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அமமுக சார்பில் மகளிர் தின கொண்டாட்டம் டிடிவி தினகரன் தலைமையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தினகரன் தன் மனைவி அனுராதா மற்றும்...
தமிழக பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் அந்த கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததையடுத்து அண்ணாமலையின் நெருங்கிய நண்பரான அமர் பிரசாத் ரெட்டி அதிமுக மற்றும்...
கேரளாவில் சமீப காலமாக சிறு குழந்தைகள் முதல் இளம்பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் வழக்குகள் அதிகரித்து வரும் சூழலில் தற்போது இளம்பெண் ஒருவர் சினிமா ஆசைக்காட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று...
சில தினங்களாக பாஜக முக்கிய நிர்வாகிகள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்து வருவது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் எடப்பாடி பழனிசாமியின் உருவ படத்தை எரித்து...
சில தினங்களாக பாஜக முக்கிய நிர்வாகிகள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்து வருவது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய அண்ணாமலை தான் ஜெயலலிதா போன்ற ஒரு தலைவர்...
ரியல் எஸ்டேட் சந்தையில் கடந்த சில ஆண்டுகளாக சொந்த வீடு வாங்குவதை விட வாடகைக்கு வீடு வாங்க அதிக நபர்கள் விருப்பத்துடன் இருப்பதாக கருத்துக்கணிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்துள்ளது. குறிப்பாக மும்பையில் மட்டும் ஒவ்வொரு...
இந்தியாவின் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) அதன் குறியீடுகளை மறுசீரமைத்ததால் 4 அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் நிஃப்டி ஆல்பா 50 குறியீட்டிலிருந்து வெளியேற்றப்படும் என கூறப்படுகிறது. அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி...
இந்தியாவில் 15 வயது முதல் 24 வயதுடைய இளைஞர்கள் 30 சதவீதம் பேர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு இல்லை என்று புதிய சர்வே ஒன்று தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கல்வி மற்றும் வேலை...
பாஜகவினர் அதிமுகவில் இணைந்து வரும் காட்சிகள் தொடர்ந்தவாறு உள்ள நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை தன்னை, ஜெயலலிதா, கருணாநிதி போல் ஒரு தலைவர் என்றும் நான் எடுக்கும் முடிவில் உறுதியாக உள்ளேன் என்றும் கூறியுள்ளார். செய்தியாளர்களை...
பாஜக முக்கிய நிர்வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததையடுத்து இரு கட்சியினருக்குமான மோதல் போக்கு ஆரம்பித்துள்ளது. பாஜக இளைஞரணியினர் எடப்பாடி பழனிசாமியின் உருவபடத்தை எரித்த நிலையில் அதிமுகவின் கடம்பூர்...
தமிழக முதல்வர் ஸ்டாலின் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற தனது பிரத்யேக நிகழ்ச்சிக்காக மார்ச் 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் மதுரைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது அவர் மதுரையில் உள்ள தனது அண்ணன்...