நடிகர் விஜயகாந்த் தேசிய திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த உடன் அவர் சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலில் கடந்த 2006ஆம் ஆண்டு விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் வெற்றி பெற்றார். இதனை...
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே 29வது போட்டி நடந்தது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள்...
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது என்பதும் அதிமுக தனித்து 65 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட்ட...
தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது என்பதும் அடுத்தது திமுக ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ளது என்பதும் தெரிந்ததே. திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல் முறையாக முதல்வராக போகிறார் என்பதும் பத்து ஆண்டுகளுக்கு...
நான்குமணி நேரமாக வெற்றி அறிவிப்புக்காக காத்திருக்கிறேன் என்றும் ஆனால் இன்னும் எனது வெற்றி குறித்த அறிவிப்பு வெளிவரவில்லை என்றும் இந்த தாமதம் ஏன் என்றும் சி.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார் விஜய பாஸ்கர் விராலிமலை தொகுதியில் அதிமுக...
இந்தியாவின் பல மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்தாலும் மத்தியில் இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சி செய்தாலும் இந்தியாவில் உள்ள நான்கு முக்கிய மாநிலங்களில் பாஜக ஆட்சி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில்...
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது என்றும் திமுக கூட்டணிக்கு 159 தொகுதிகளும், அதிமுக கூட்டணிக்கு 75 தொகுதிகளும், கிடைத்துள்ளன என்பது தெரிந்ததே. மேலும் தினகரன் கட்சி, கமல் கட்சி...
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது என்பதும் அந்த கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு அதிக தொகுதிகளை கைப்பற்றி உள்ளது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில்...
தமிழகத்தில் தாமரை மலராது என்றும் பாஜகவை ஒரு இடத்தில் கூட வெற்றி பெற செய்ய விடமாட்டோம் என்றும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தின்போது சூளுரைத்தன. ஆனால் தமிழகத்தில் முதல் முறையாக தாமரை வளர்ந்துள்ளது....
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் இன்னும் ஓரிரு நாளில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் திமுக கொடுத்த வாக்குறுதியை படிப்படியாக...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று காலை முதல் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தமிழகத்தில் திமுகவும், புதுவையில் என்ஆர் காங்கிரஸ் கட்சியும், கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியும், அசாமில் பாஜகவும்...
நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது என்பதும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்னும் ஒரு சில நாட்களில் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என்பதும் தெரிந்ததே. அதே நேரத்தில் அதிமுக...
கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில், அதிமுக கூட்டணியில் பாஜக சார்பாகப் போட்டியிட்ட வானதி ஸ்ரீநிவாசன் வெற்றி பெற்றுள்ளார். நடிகர் கமல்ஹாசனுக்கும், வானதி ஸ்ரீநிவாசனுக்கும் இடையில் வாக்கு எண்ணிக்கையில் இழுபறியாக இருந்தது வந்தது. கமல்ஹாசன் 47,156 வாக்குகளைப் பெற்று...
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்றுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் முதல்வராகப் பதவி ஏற்பார். தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 1) குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை. 2)...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. திமுக வெற்றி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியில் ஏற்பட்ட சில கருத்து வேறு பாடுகளால்...