2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் அளித்திருக்கும் அதிகாரப்பூர்வ தகவல்படி திமுக மொத்தம் இருக்கும் 234 தொகுதிகளில் 133ல் வெற்றி பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்படும் இருக்கும் நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி நீட்தேர்வு மேலும் நான்கு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும்...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று ஐந்து மாநிலங்களின் முடிவுகளும் வெளிவரத் தொடங்கின. தமிழகத்தில் திமுகவும், கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியும், புதுவையில் என் ஆர் காங்கிரஸ் கட்சியும், அஸ்ஸாமில்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையையும் உலகையே அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடக...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. மேலும் திமுக, அதிமுகவை அடுத்து தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது காங்கிரஸ். திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலைச்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த இரண்டு நிர்வாகக் குழுவினருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல சென்னை அணியின் பேருந்து ஓட்டுனருக்கும் கொரோனா இருப்பது சோதனை மூலம் உறுதியாகி உள்ளது....
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. திமுக கூட்டணியில் அங்கம் வகித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இரண்டு தனித் தொகுதிகளிலும், முதல் முறையாக இரண்டு...
ஆக்சிஜன் பற்றாக்குறையை இன்று இரவுக்குள் சரி செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று டெல்லி என்பதும் அங்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கொரோனாவால்...
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து முடிந்துள்ள நிலையில் திமுக ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை மாநில கட்சிகளான திமுக அதிமுக தான் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது என்பதும் தேசிய...
புதுவையில் என்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில் திடீரென பாஜக அங்கு ஆட்சி அமைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் கசிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ்...
நடைபெற்ற முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று உள்ளதை அடுத்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். தமிழக முதல்வராக இருந்த...
புதிய சின்னத்தில் போட்டியிட்டும் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது மேலும் கூறியதாவது: கூட்டணியை சிதறவிடாமல் மாபெரும் வெற்றியை ஸ்டாலின்...
கடந்த சில நாட்களாக ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று அகமதாபாத் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத இருந்தது. இந்த போட்டி இன்று இரவு ஏழு...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக 124 தொகுதிகளில் வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்க உள்ளது என்ற நிலையில் முக ஸ்டாலின் தமிழக முதல்வராக எப்போது பதவியேற்பார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளதுஇந்தநிலையில் பதவியேற்பு...
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது என்பதும் அக்கட்சியின் கூட்டணி கட்சிகளும் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் விரைவில் அமைச்சரவை...