ஒன்றிய அரசின் ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவு மசோதாவுக்கு எதிராக நடிகர் சூர்யா கொந்தளித்து உள்ளார். அவர், தன் ட்விட்டர் பக்கத்தில் இந்தப் புதிய சட்ட திருத்த வரைவுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்...
இந்திய அளவில் 6 மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றானது கடந்த சில நாட்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஒன்றிய அரசு சார்பில், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு நிபுணர் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. கேரளம்,...
கடந்த சில நாட்களாக சசிகலா தினந்தோறும் தொண்டர்களிடம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த ஆடியோக்களுக்கு அதிமுக தலைவர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென சற்றுமுன் சசிகலா...
தமிழகத்தில் மழை குறித்த அறிவிப்புகளை சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது அறிவித்து வரும் நிலையில் தற்போது இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சற்றுமுன் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன மற்றும் ஒத்தி வைக்கப்பட்டன என்பது தெரிந்ததே. இருப்பினும் நீட் தேர்வு, ஜே.ஈ.ஈ. தேர்வு ஆகிய தேர்வுகளின் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன...
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாமகவினர் கடந்த அதிமுக ஆட்சியின் கடைசி கட்டத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். பேருந்துகள் ரயில்கள் மறியல் செய்யப்பட்டதாகவும் இதில் வன்முறை நிகழ்ந்ததாகவும் கூட்டப்பட்டது. இதனை...
தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் அவர்களின் பேரன் சாய்ராம் என்பவர் கடந்த சில மாதங்களாக வறுமையில் வாடி இருந்தார் என்ற செய்தி வெளியானது. இது குறித்து அவருடைய பேட்டி ஒன்று நெஞ்சை...
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் முக்கியமானது சிலம்பாட்டம். பலராலும் கைவிடப்பட்டலும், தற்போதும் சிறுவர், சிறுமிகள் இந்த கலையை ஆர்வமுடன் பயின்று வருகின்றனர். இந்நிலையில், மணமகள் கோலத்தில் பெண் ஒருவர் சிலம்பு சுற்றிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி...
திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் உள்பட பல அரசியல் பிரபலங்கள் கடந்த சில மாதங்களாக மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறிவருகின்றனர். ஒன்றிய அரசு என்றால் பிரிவினைவாதத்திற்கு வழிவகுக்கும் என பாஜக மற்றும்...
செங்கல்பட்டு மாவட்டம் வெங்கம்பக்கம் பகுதியில் வசிக்கும் சிறுமி சுஜிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியின் தந்தை கோழி இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். மின்சார கட்டணம் செலுத்துவதற்காக சிறுமியை...
கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்து கொண்டே வந்தாலும் நேற்றும் இன்றும் தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்...
பழம்பெரும் அரசியல்வாதியும், சுதந்திரப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகருமான என் சங்கரய்யா அவர்களின் 100வது பிறந்தநாளை அடுத்து பிரபல இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து செய்தி ஒன்று தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நாட்டின் சுதந்திரத்திற்காகவும்,...
சுற்றுலா சீசன் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தங்கள் நாட்டு குடிமக்கள் செல்ல தடை என ஐக்கிய அரபு எமிரேட் உத்தரவிட்டுள்ளது. வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் போது குடிமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை...
இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் பிரபலங்களுக்கு ஸ்பான்சர்கள் தேடிவந்து விளம்பரங்களை தருகின்றனர் என்றும் அதற்காக லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பளம் தருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன இன்ஸ்டாகிராமில் உள்ள பல பிரபலங்கள் தற்போது இந்த...
சென்னையில் இன்று வழக்கம் போல் தடுப்பூசி முகாம் செயல்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக முகாம்கள் செயல்படவில்லை. இதனை அடுத்து தற்போது...