நேற்றைய விலையைவிட தங்கம் விலை இன்று காலை கிராம் ஒன்றுக்கு பத்து ரூபாய் குறைந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளதாகவும், ஒரு சவரனுக்கு...
நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்குக் காரணம் பாஜக தான் என்று சில நாட்களுக்கு முன்னர் பரபரப்புக் கருத்தைக் கூறினார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். இது இரு கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே பெரும்...
நடிகர் கமல் ஹாசன் துவங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வந்தவர் மருத்தவர் மகேந்திரன். கடந்த சட்ட மன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி...
தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தக்கூடாது என திமுக கடந்த சில ஆண்டுகளாக கூறிவரும் நிலையில் தற்போது திமுக ஆட்சிக் கட்டிலில் உள்ளதால் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து திமுக அரசு விலக்கு வாங்கி தரும் என்ற...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படத்தில் இடம் பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பலரையும் ஈர்த்தது. குழந்தைகள் முதல் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என...
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு உரிய வகையில் இறப்புச் சான்றிதழ் தர வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு சரியான இறப்பு சான்றிதழ் கிடைக்காததால் நிவாரணம் பெற...
வைகை அணையில் முதல் கட்ட வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தேனி மாவட்டத்திலுள்ள வைகை அணை 70 அடி உயரம் கொண்டது என்பதும், இதில் தற்போது 66 அடி கொள்ளளவில் நீட்...
2022ஆம் ஆண்டு முதல் இனி பாடப்புத்தகங்களில் ஒன்றிய அரசு என்று தான் இருக்கும் என திண்டுக்கல் ஐ லியோனி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசின் பாட புத்தகங்களில் மத்திய அரசு என்ற...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக திண்டுக்கல் ஐ லியோனி அவர்களை நியமித்தார். இதனை அடுத்து லியோனிக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்த நிலையில்...
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இறங்கி வருகிறது என்பதையும் இதனால் பொதுமக்கள் தங்கம் வாங்கும் ஆர்வத்தில் இருக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில்...
மனிதர்களை போலவே விலங்குகளுக்கும் செண்டிமெண்ட் உண்டு. ஆனால், மனிதர்கள் என்னவோ விலங்குகளை விலங்குகளாக மட்டுமே பார்க்கின்றனர். அவற்றுக்கும் பாசம், செண்டிமெண்ட், அன்பு, காதல், இரக்கம் என அனைத்து உணர்வுகளும் உண்டு.. புலி, சிங்கம், சிறுத்தை, யானை...
தமிழகத்தில் திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்பது தெரிந்ததே. அதேபோல் அவ்வப்போது சம்பளமும் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வெளியான...
10 வயது சிறுவனுக்கு விஜய் படத்தை போட்டு காட்டி வலிக்காமல் சிகிச்சை செய்த டாக்டர்கள் குறித்த ருசிகர சம்பவம் ஒன்று வெளிவந்துள்ளது சென்னை அண்ணா சாலையில் நேற்று 10 வயது சிறுவன் சசிவர்ஷன் என்பவர் தனது...
தமிழக பாஜக தலைவராக இருந்து வரும் எல் முருகன் அவர்கள் நேற்று மத்திய அமைச்சராக பதவியேற்றார் என்பது தெரிந்ததே. எல் முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது அனைத்து தரப்பினருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும்...
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதற்கு முக்கிய காரணம் தமிழக மக்கள் மிகவும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்வது தான் என்றும் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள தினந்தோறும் மக்கள் தடுப்பு முகாம்களில்...