சென்னையை அடுத்த கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுசில்ஹரி சர்வதேச பள்ளி நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் ஒரு சிலர் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அவர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு...
‘சசிகலா அளிக்கும் தகவல்கள் அனைத்தும் தவறு’ என அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சமீபத்தில் சசிகலாவின் நேர்காணல் ஒன்று வெளியாகி வைரல் ஆகி வந்தது. இந்த சூழலில் அதுகுறித்துப் பேசியுள்ளார் முன்னாள் முதல்வரும் தற்போதைய...
ஊஞ்சலில் விளையாடுவது என்பது எல்லோரும் பிடித்த விஷயம்தான். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இது மிகவும் பிடித்த விஷயம். சில சமயம் சரியான பாதுகாப்பின்றி விளையாடும் போது விபத்தை சந்திக்க நேரிடும். அது போன்ற ஒரு...
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள அமெரிக்க வீராங்கனைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த...
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் விலை தினசரி அதிகரித்து வருகிறது என்பதும் சென்னையில் 102 ரூபாயை தாண்டி தற்போது பெட்ரோல் விலை விற்ற கொண்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறிவிட்டது என்பதும் இதனால் பொதுமக்கள்...
‘மதுரைக்காரனான எனக்கு இதைவிட மகிழ்வான செய்தி என்ன இருக்க முடியும்?’ என தமிழக முதல்வர் ஸ்டாலினின் செயலால் நெகிழ்ச்சி அடைந்துள்ளார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன். தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம் நாத்...
எதிர்கட்சிகளின் அமளியிலால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுமான மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியன ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இன்று முதல் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தொடரான இன்று...
தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விரைவில் திறக்கப்படும் என செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் டெல்லியில் பேட்டி அளித்துள்ளார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத்...
திருமணம் மற்றும் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சியில் நடைபெறும் சம்பவங்கள் என எல்லாமே மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத நினைவுகள்தான். தமிழகத்தை வட மாநிலங்களில் திருமணம் குறித்த சடங்குகள் அதிகம் நடைபெறும். அதேபோல், பல...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று ஜனாதிபதியை சந்திப்பதற்காக டெல்லி சென்றார் என்பதும் இன்று காலை அவர் ஜனாதிபதியை சந்திக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்று...
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியானதை அடுத்து கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான தேதியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள் வெளியானவுடன் கல்லூரி...
சர்வர் பிரச்சனை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பொருள் வாங்க முடியாமல் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பொதுமக்கள் தினந்தோறும் தங்களுக்கு தேவையான பொருட்களை...
பிளஸ் டூ தேர்வில் ஆல்பாஸ் என அனைத்து மாணவர்களும் பாஸ் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 1,656 பேர் தேர்ச்சி பெறவில்லை என்ற அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இன்று காலை...
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை வாரத்தில் இரண்டு நாட்கள் உயர்ந்தும், மூன்று நாட்கள் இறங்கியும் வருகிறது என்பதும் அதைப் போலவே சென்னையிலும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது...
தமிழகம் உள்பட தென்னிந்திய மக்களுக்கு சிக்கன் உணவு என்றால் உயிர் என்பதும், அந்த அளவுக்கு கோழி கறி உணவு பொதுமக்கள் மத்தியில் விருப்பத்திற்கு உரிய உணவாக கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது...