முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி ஏற்கனவே பாலியல் புகார் குறித்த வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தற்போது ரூபாய் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு...
பெகாசஸ் உளவு பார்த்த விவகாரத்தில் மோடி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என சென்னையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடந்தது. பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் மோடி அரசு பலரையும் உளவு பார்த்துள்ளது என காங்கிரஸ்...
வரலாற்றிலேயே முதன்முறையாக பெண்கள் ராணுவ வீராங்கனைகள் மெக்கா வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இஸ்லாம் மதத்தின் பிறப்பிடமாகக் கருதப்படும் மெக்காவில் பெண்கள் ராணுவத்தினர் ஹஜ் காலமான தற்போது பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சவுதி மன்னர் முகமது...
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரின் சென்னை வீட்டில் எதுவும் பறிமுதல் செய்ய வில்லை என லஞ்ச ஒழிப்பு துறை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்...
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்து லண்டனுக்குத் தப்பி ஓடிய நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கூடாது என அவரது வழக்கறிஞர் லண்டன் நீதிமன்றத்தில் வாதாடி உள்ளார். பிரபல வைர நகை...
மனிதர்கள் நாய், பூனை இவற்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். பொதுவாக நாய்கள் தனது எஜமானுக்கு ஒரு ஆபத்து என்றால் ஓடி வந்து உதவும். இது தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே வெளியானது. ஆனால்,...
சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் சிறப்பு பரிசுகளை அவ்வப்போது வழங்கி வரும் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.சி.எல் நிறுவனம் சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களுக்கு பென்ஸ் கார்...
சென்னை அண்ணா சாலையில் சாந்தி தியேட்டர் அருகே உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அண்ணாசாலை சாந்தி தியேட்டர் அருகே அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றின்...
நடிகர் விஜய்யின் மேல்முறையீடு வழக்கில் முக்கிய உத்தரவை சென்னை ஐகோர்ட் பிறப்பித்துள்ளது. நடிகர் விஜய் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரோல்ஸ்ராய்ஸ் என்ற சொகுசு காரை வாங்கினார். அந்த காருக்கு அவர் இறக்குமதி வரியை செலுத்தி...
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஜூலை 26 முதல் தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது தெரிந்தது. பிளஸ் 2 மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் வெளிவந்துவிட்டது என்பதும் இன்று முதல்...
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான உயிர்களை பலி கொண்டிருக்கிறது என்பதும் அதுமட்டுமின்றி வேலைவாய்ப்பின்றி கோடிக்கணக்கான மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது...
இந்து கோயில்கள் மற்றும் இந்து கோவில்களில் வரும் வருமானங்களை நிர்வாகம் செய்ய அறநிலையத்துறை என்ற அமைச்சகம் மாநில அரசுகளில் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்களை அவர்களது அறக்கட்டளையே நிர்வாகம்...
தங்கம் மற்றும் வெள்ளி விலை சர்வதேச நிலவரங்களை பொறுத்து சென்னையிலும் விலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நேற்று தங்கம் விலை சரிந்த நிலையில் இன்றும் தங்கம் விலை கிராம்...
நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் டுவிட்டர் பக்கம் சமீபத்தில் ஹேக் செய்யப்பட்டதாகவும் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் இருந்த ட்வீட்டுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன. மேலும் இது குறித்து நடிகை குஷ்பு சமீபத்தில் டிஜிபி...
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பில் மதிப்பெண் பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில் இன்று முதல் மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாணவர்கள் விறுவிறுப்பாக ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்து...