தமிழகத்திலிருந்து ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டவர்கள் பதக்கம் வென்றால் கோடிகளும் லட்சங்களும் பரிசு அளிக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தமிழக வீரர்கள் வீராங்கனை பதக்கங்களை வென்று...
இன்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்கள். தமிழக அரசியல் சூழல் குறித்தும், கட்சி சூழல் குறித்தும் இந்த...
இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்க உள்ளது. அதே போல் 2வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12-ஆம்...
தமிழ்நாட்டில் தற்போது தென் மேற்குப் பருவ மழைக் காலம் நிலவி வருகிறது. இதையொட்டி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மாநிலத்தில் வானிலை எப்படி இருக்கும்...
ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் இந்தியாவின் மீராபாய் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பதும் இதனை அடுத்து அவருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் என்பதையும் பார்த்தோம். அதேபோல் தமிழக முதல்வர்...
நடிகை யாஷிகாவின் ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாமல்லபுரம் அருகே நேற்று நடிகை யாஷிகா, தனது தோழி மற்றும் 2 ஆண் நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது அவர்...
இந்தியாவில் திருமணம் என்றாலே சடங்குகளுக்கு பஞ்சமில்லை. அதேபோல், மணமகனின் நண்பர்கள், அல்லது மணப்பெண்ணின் தோழிகள் சில விளையாட்டு மற்றும் குறும்புகளில் ஈடுபடுவார்கள். திருமணத்திற்கு வருபவர்களை கவரும் படி பேனர்கள் வைப்பது, வித்தியாசமான பரிசு பொருட்களை கொடுப்பது...
கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா விரைவில் ராஜினாமா செய்யப் போவதாக ஏற்கனவே தகவல் வெளிவந்த நிலையில் சற்று முன் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அரசியல்...
அகில இந்திய மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது. மருத்துவ படிப்பின் அகில...
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூபாய் 80 உயர்ந்ததை அடுத்து நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் சர்வதேச அளவில் தங்கத்தின் விலைக்கேற்ப சென்னையிலும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக கடந்த சில நாட்களாக...
நடிகை யாஷிகா மற்றும் அவரது தோழி பவானி மற்றும் ஆண் நண்பர்கள் மகாபலிபுரம் அருகே நேற்று கார் விபத்தில் சிக்கியதை அடுத்து யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றும் யாஷிகா மற்றும் அவரது இரண்டு...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த போட்டியில் நூற்றுக்கும் மேலான இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். இருப்பினும் மீராபாய் சானு என்பவர் மட்டுமே இதுவரை ஒரே ஒரு வெள்ளிப்...
அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை சசிகலாவுக்கு கொடுப்பதற்காக தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்களை டெல்லிக்கு பிரதமர் மோடி வரவழைத்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகக் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகக் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் பதிவு இன்று முதல் தொடங்கியது. கல்லூரி கல்வி...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசுகள் போராடி வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தவறியதாக ஆட்சியை கலைத்து அதிபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்...