தங்கம் விலை நேற்று ஒரு சவரனுக்கு 200 ரூபாய் குறைந்த நிலையில் திடீரென இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூபாய் 80 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை...
திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அரசு போக்குவரத்து கழகங்களின் கீழ் இயங்கும் சாதாரண பேருந்துகளில் விதிகளை மீறி இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது அரசு போக்குவரத்து கழகங்களின் கீழ் இயங்கும் சாதாரண கட்டண பேருந்துகளில்...
3-ம் பாலினத்தவருக்கு அடுத்த 3 மாதத்தில் தடுப்பூசி செலுத்துவதைத் தமிழக அரசு உறுதி செய்து இருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதி 4000 ரூபாய் மற்றும் இலவச...
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி இன்று பெல்ஜியம் அணிக்கு எதிராக விளையாடிய நிலையில் தோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சற்றுமுன்னர் ஆடவர் ஹாக்கி அரையிறுதி போட்டி நடைபெற்றது....
நடுரோட்டில் அட்ரஸ் கேட்பது போல் நடித்து இளம் பெண்ணின் மார்பை படித்த இளைஞருக்கு ஷாக் கொடுத்த இளம்பெண்ணின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சாலையில் தனியாக நடந்து...
ஒலிம்பிக் போட்டியில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தடுமாறி கீழே விழுந்த போதிலும் சுதாரித்து எழுந்து தன்னம்பிக்கையுடன் ஓடி தங்கம் வென்ற வீராங்கனைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக...
ஆன்லைனில் பொருட்களை விற்கும் நிறுவனம் ஆஃபடர் பே (After Pay) என்ற நிறுவனத்தை டுவிட்டர் நிறுவனம் 2,900 கோடி டாலருக்கு வாங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் டுவிட்டர் நிறுவனம் வாங்கிய முதல் நாளிலேயே அந்த...
உத்தரபிரதேச மாநிலத்தில் 6வது திருமணம் செய்ய முயன்ற முன்னாள் அமைச்சர் ஒருவரை மூன்றாவது மனைவி தட்டி கேட்டதை அடுத்து அவரை விவாகரத்து செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாயாவதி முதல்வராக...
இந்தியாவில் மொத்தம் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக யூ.ஜி.சி அமைப்புத் தகவல் தெரிவித்து உள்ளது. இந்த தகவலை மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி செய்து உள்ளார். இது குறித்து அவர்...
நாகை மீனவர்கள் மீதான இலங்கை அரசின் துப்பாக்கிச்சூட்டுக்கும், கொலைவெறித்தாக்குதல்களுக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கையாலாகாத்தனமே காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்து உள்ளார். இது பற்றி அவர், ‘நாகை துறைமுகத்திலிருந்து கடலுக்கு...
இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளார் மயங்க் அகர்வால். இந்தியா- இங்கிலாந்து இடையே ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற...
விரைவில் பிரதமர் மோடி உடன் பிவி சிந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவார் என அவரது தந்தை தெரிவித்துள்ளார். டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மின்டன் போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்றதன் மூலம் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார் பிவி சிந்து....
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 1,990 என இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இருப்பினும் இரண்டாயிரத்துக்கு நெருங்கி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய 1,990 வைரஸ் பாதிப்பு குறித்த தகவலை தற்போது...
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் வாத்தி கம்மிங். தியேட்டரில் விஜய் ரசிகர்களை நடனமாட வைத்த பாடல். இப்படம் வெளியாவதற்கு முன்பே யுடியூபில் இப்பாடல் வெளியாகி மெகா ஹிட் அடித்தது. அனிருத் இசையமைத்திருந்த...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் பெற்றுத் தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வட்டு எறிதல் வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் அவர்களுக்கு திடீர் சிக்கல் எழுந்துள்ளது தற்போது நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை...