தமிழக அரசு ஏற்கனவே ஆகஸ்டு 23ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளது. அது முடிய இன்னும் 2 நாட்களே இருந்த நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை செய்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு...
மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மையங்கள் குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஒரு தடுப்பூசி செலுத்தும் வகையில் அவர்களின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது இதுகுறித்து...
டெல்லியிலிருந்து அயோத்தியா செல்லும் புல்லட் ரயில் ஒன்று 320 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றில் ஒரு...
செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறப்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பது எப்போது? மற்றும் ஊரடங்கு நீடிப்பது குறித்து ஆலோசனை செய்ய முதலமைச்சர் முக...
வங்கிகள் போலவே சிறு குறு தொழிற்சாலைகளுக்கு கடன் வழங்க பேஸ்புக் முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கிட்டத்தட்ட அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன என்பதும்...
பி.இ, பி.டெக். போன்ற படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி குறித்த விவரங்களை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சற்றுமுன் அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2021 – 22 ஆம்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 5 மற்றும் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 40 விலை...
தமிழக முதல்வர் ஸ்டாலின் தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் உடையவர். நடைபயிற்சி, யோகா, சைக்கிள் ஓட்டுவது, ஜிம்மில் வொர்க் அவுட் செய்வது என உடலை பேணி பாதுகாக்கும் பழக்கம் உடையவர். மறைந்த முதல்வர் கருணாநிதியின் மகனாவும்,...
உலகின் முதல் டிஎன்ஏ அடிப்படையிலான கொரோனா தடுப்பூசி ZyCoV-D-ஐ அவசர பயன்பாட்டுக்குப் பயன்படுத்த இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த கொரோனா தடுப்பூசி மூன்று கட்டங்களாகச் சோதனை செய்யப்பட்டதில் 66.6 சதவீதம் அளவில் கொரோனாவுக்கு எதிராகப்...
தமிழகத்தில் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக 2020-2021 கல்வியாண்டில் 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலே தேர்ச்சி...
சென்னையின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருவதையடுத்து இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்யும்...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் சந்தீப் சர்மா தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருக்கு சக வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் சந்தீப் சர்மா மற்றும்...
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேற முடியாத பொதுமக்கள் தங்கள் குழந்தைகளாவது தப்பிக்கட்டும் என குழந்தைகளை அமெரிக்க வீரர்களிடம் கொடுத்து வரும் காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தலிபான்களின்...