தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு விவரங்களை தினந்தோறும் பார்த்து வருகிறோம் அந்த வகையில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,559...
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவிலில் 10 நாட்கள் பக்தர்களுக்கு தடை என்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவிப்பு பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தளர்வுகள் தமிழக அரசின்...
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி ஒன்றில் திடீரென மரமொன்றிலிருந்து தண்ணீர் பீச்சி அடிப்பதை அடுத்து அந்த பகுதி மக்கள் கூட ஓடி ஓடி வந்து அந்த தண்ணீரை பிடித்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில்...
தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு தினமும் அரை மணி நேரம் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளை நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும்...
இன்று முதல் தங்கள் நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக யாஹூ நிறுவனம் அறிவித்துள்ளது அதன் பயனாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு புதிய சமூக வலைதள கொள்கையை...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக ரயில்கள் சரியாக இயங்கவில்லை என்பதும் ஒரு சில சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கி வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக...
அண்ணாமலையின் வீடியோ ஆதாரமும் தன்னிடம் இருப்பதாக யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் யூடியூபர் மதன் பாஜக பொதுச் செயலாளராக இருந்த கேடி ராகவன் குறித்த...
தமிழகத்தில் மழை பெய்யும் நிலவரங்கள் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் இன்று 8 மாவட்டங்களில் கன மழை என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில்...
இனிமேல் புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் காப்பீடு கட்டாயமாக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் வாங்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் சவர ஒன்றுக்குக் தங்கம் விலை ரூ.88 குறைந்துள்ளது. இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த விவரங்களை தற்போது...
டெல்லி பல்கலைக்கழகத்தில் இதுவரை இடம்பெற்ற தமிழ் பாடங்கள் திடீரென நீக்கப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து தமிழறிஞர்கள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து தமிழ்...
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில் தற்போது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள்...
முன்னேறிய உயர்ஜாதி வகுப்பினர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி இல்லை என்றும் உச்சநீதி மன்றத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகே அந்த இட ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு...
சென்னையில் இன்று ஒருநாள் 400 முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த போதிலும் தடுப்பூசி...
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருக்கும் நிலையில் கேரளாவில்...