மதுரை விமான நிலையத்தில் இருப்பது போன்று மதுரை ரயில் நிலையத்தில் கார் பார்க்கிங் கட்டணம் பல மடங்கு உயர்ந்து இருப்பது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மதுரை ரயில்வே நிலைய கார் பார்க்கிங் மூன்று...
கடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த பாமக, வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளதால் அதிமுக – பாமக கூட்டணி முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள்...
ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ள நிலையில் இந்த தேர்வின் முடிவுகளை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக ஜேஇஇ...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை தினமும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,591 தமிழ்நாட்டில்...
தமிழகத்தில் தற்போது சென்னை – மதுரை, சென்னை – கோவை ஆகிய இரண்டு இரட்டை ரயில் பாதைகள் மட்டுமே இருக்கின்றன என்பதும் அது மட்டுமின்றி மதுரை – கன்னியாகுமரி என்ற இரட்டை ரயில் பாதை பணி...
100 கிலோ மீட்டருக்கு மேல் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லலாம் என மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் 100...
தமிழகத்தில் காலியாக உள்ள 2 ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென இன்று திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே. திமுக வேட்பாளராக...
ஒரு பக்கம் நீட் தேர்வை தலைகீழாக நின்றாலும் நிறுத்த முடியாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை சூளுரைத்து வரும் நிலையில் மற்றொரு பக்கம் நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் வெல்வார்...
பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. https://www.tneaonline.org என்ற இணையதளத்தில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் பொறியியல்...
பிரபல ஆன்லைன் உணவு சப்ளை நிறுவனமான ஜொமைட்டோ நிறுவனத்தின் இணை இயக்குனர் கவுரவ் குப்தா திடீரென பதவி விலகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் ஆன்லைன் உணவு சப்ளை நிறுவனங்களின் முன்னணி நிறுவனங்களில்...
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாக மாறுவது வழக்கமான ஒன்று. இறுக்கமான வாழ்வில் சில வீடியோக்கள் மனதுக்கு நெகிழ்ச்சியாகவும், சில வீடியோக்கள் சிரிப்பவை வரவழைப்பதாகவும், சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைப்பதும் உண்டு.....
புதிய வாகனங்களுக்கு பம்பர் டு பம்பர் இன்சூரன்ஸ் திட்டம் குறித்து சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதிய வாகனங்களுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பம்பர் டு பம்பர்...
தமிழகத்தில் காலியாக இருந்த மூன்று மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் ஏற்கனவே ஒரு பதவிக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினராக எம்எம் அப்துல்லா என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இரண்டு மாநிலங்களவை...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது என்பதும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 8 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால் சென்னையிலும் இன்று விலை...