வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்த நிலையில் அந்த ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்து தமிழ்நாடு அரசு...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 5ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில் இன்றும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர் என்பது...
நேற்றைய உலகக்கோப்பை டி20 போட்டியில் நாங்கள் தைரியமாக ஆடவில்லை என தோல்விக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விரக்தியுடன் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது நேற்று நடைபெற்ற உலக கோப்பை டி20 கிரிக்கெட்...
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் கணிசமாக உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக தினந்தோறும்...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 26ஆம் தேதி ஆரம்பித்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னையில் நேற்று விடிய விடிய மழை...
கடந்த சில நாட்களாக உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்தியா ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில் இன்று மேலும் குறைந்து உள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம்....
நவம்பர் 1ஆம் தேதி அதாவது நாளை முதல் ஒரு சில மாற்றங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மாற்றங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம். வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் காஸ் சிலிண்டர்களை ஒவ்வொரு மாதமும் ஒன்றாம்...
குழந்தை என்று பிறந்ததோ அன்று தான் பிறந்த நாள் கொண்டாடப்படும் என்றும் பெயர் வைக்கும் நாளில் பிறந்த தினம் கொண்டாடப்பட மாட்டாது என்றும் தமிழ்நாடு தினம் குறித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கருத்து...
அமெரிக்க ஏர்லைன்ஸ் திடீரென 800 விமானங்களை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்ததால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்கா உள்பட பல நாடுகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்பதும் தற்போது...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல்நல கோளாறு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் அவருக்கு ரத்த திசுக்களில் பிரச்சனை இருந்ததை அடுத்து சிறிய அறுவை...
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என...
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் தென் மாவட்ட மற்றும் மற்ற பகுதி மக்களுக்கு நற்செய்தியாக சிறப்பு ரயில்கள் விடப்படும் என தென்னிந்திய ரயில்வே கூறியுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி அன்று 4 நாட்கள் தொடர்...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான 20,334 பேருந்துகளும் மக்கள் பயன்பாட்டிற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புப் பேருந்துகள் நவம்பர் 1-ம் தேதி முதல் இயக்கப்படும். சென்னையிலிருந்து சொந்த...