அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தனது கட்சியின் தொண்டர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சற்றுமுன் சசிகலா தெரிவித்துள்ள தீபாவளி வாழ்த்து கூறப்பட்டிருப்பதாவது: இருள் விலகும் ஒளி பிறக்கும்...
திமுக கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றான மாதாந்திர மின் கணக்கீடு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் உறுதி அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக முதலமைச்சர் முக ஸ்டாலின்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 15ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னையில் நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை...
கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் ஒவ்வொரு நாளும் 30 காசுகளுக்கும் மேல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒரு...
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் இது குறித்த தகவலை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்து வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்நிலையில்...
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் போட்டியில் ஜோஸ் பட்லர் அபாரமாக சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் இலங்கை அணி டாஸ்...
தமிழகத்தில் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் குறைவாக வந்துள்ளதாக சுகாதாரத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் மற்றும் இயல்பு நிலை திரும்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு...
இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானதை அடுத்து மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் நீட் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது எம்பிபிஎஸ் பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான நீட் தேர்வு...
திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது என்பதும் அந்த அறிக்கையின்படி நகை கடன் தள்ளுபடி தொடர்பான...
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற இந்த ஆறுமாத காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார் என்பதும் அறிவிக்கப்படாத வாக்குறுதிகளையும் அவ்வாறு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மகளிர்களுக்கு இலவசப் பேருந்துகள்,...
மத்திய அரசின் கொள்கையான ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு, ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகியவற்றின் வரிசையில் ஒரே நாடு ஒரே வாகன பதிவு என்ற முறை விரைவில்...
நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி கொண்டாட இருக்கும் நிலையில் தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 5ஆம் தேதி வெள்ளிக் கிழமையும் அரசு விடுமுறை என தமிழ்நாடு அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி...
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அதில் மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது வடகிழக்கு பருவமழை காரணமாக...
எம்பிசி பிரிவில் வழங்கப்பட்ட இந்த 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 10.5% வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதாக கடந்த அதிமுக ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டு இருந்தது. இந்த அரசாணையின் படி இந்த ஆண்டு கல்வி மற்றும்...