தீபாவளி பண்டிகை நாளை அதாவது நவம்பர் 4ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் நவம்பர் 5ம் தேதியும் அரசு விடுமுறை என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு நாள் விடுமுறை...
தமிழகத்தில் உள்ள காவல் துறையினர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது குறித்த அரசாணையை சற்றுமுன் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு...
இன்னும் சில மணி நேரங்களில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யப்போவதாக ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில...
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை தேடித்தந்த தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு குரூப்-1 அரசு வேலைக்கான உத்தரவை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் பிறப்பித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 21ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
2022 ஆம் ஆண்டின் தமிழக அரசு விடுமுறை குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த விடுமுறையில் உள்ள ஒருசில நாட்கள் சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் வருவதால் அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில்...
ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் உள்பட 12 பேர் உங்களுக்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டோக்கியோ...
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் தற்போது குமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதை அடுத்து மேலும் சில...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக இன்று 19 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த...
தமிழகத்தில் நேற்று 1000க்கும் குறைவான கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்றும் அதேபோல் 1000க்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பின் முழு விபரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 973...
தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது என்பதும்...
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் மறைவை அடுத்து பல இளைஞர்கள் தங்கள் உடலை பரிசோதனை செய்துகொள்ள மருத்துவமனைக்கு விரைந்து கொண்டிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மிகவும் ஆரோக்கியமாக இருந்த...
இன்று காலை சென்னை தலைமை செயலகம் அருகே மரம் விழுந்ததால் பெண் காவலர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மரம் விழுந்ததால் மரணம் அடைந்த பெண்...
தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் உள்ள பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதியை கணக்கில் கொண்டு தமிழக அரசு ஏற்கனவே சிறப்பு பேருந்துகளை இயக்கி...
64 வயதில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீர் தேர்வு...