பொது தேர்வுகள் தள்ளி போக வாய்ப்பே இல்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சற்று முன் அளித்த பேட்டியின் போது தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு...
திருவள்ளூரில் உள்ள அரசு பள்ளியில் திடீரென 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டு உள்ளதை அடுத்து மாணவர்கள் அலறி அடித்து ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து...
சமீபத்தில் திருச்சி மாவட்டம் நாவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணியாற்றி வந்த பூமிநாதன் என்பவர் ஆடு திருடிய நபர்களை பிடிப்பதற்காக முயற்சி செய்த போது ரயில்வே கேட் பகுதி அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்....
சேலம் மாவட்டம் கருங்கல்பட்டு பாண்டுரங்கன் தெருவில் வசிக்கும் பத்மநாபன் என்பவரின் வீட்டில் இன்று காலை சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், அவரின் வீடு மற்றும் சுற்றியுள்ள 5 வீடுகள் இடிந்து சேதமடைந்தது....
மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமல்படுத்திய 3 வேளாண்மை சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில் ரத்து செய்யப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டங்களை உருவாக்க...
வங்க கடலில் தோன்றிய உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு புயலாக வர வாய்ப்பில்லை என்றும் எனினும் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த...
ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணம் நேற்று உயர்வதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் நவம்பர் 26-ஆம் தேதி முதல் ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணம் அதிக அளவு உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டது பயனாளிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை...
கனமழை காரணமாக சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ரயில்கள் உள்பட 5 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களில் ஒரு...
பிரபல யூட்யூப் சமையல் சேனல் டாடி ஆறுமுகம் குறித்து அறியாதவர்கள் இருக்க முடியாது. இந்த நிலையில் அவரது மகனை போலீஸ் தேடி வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல யூடியூப் சேனல்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்மமான மரணம் குறித்து விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் என்ற ஒரு ஆணையத்தை கடந்த அதிமுக ஆட்சி அமைத்தது என்பதும் இந்த ஆணையம் விசாரணை செய்து கொண்டிருக்கும் போதே திடீரென நீதிமன்ற...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் இந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 79ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்து விட்டு அதன் பின்னர் கனமழை காரணமாக வர முடியாதவர்கள் அந்த டிக்கெட்டை எத்தனை நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம்...
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நாமினேஷன் நடக்கும் என்பதும் அந்த நாமினேஷனில் சிக்கியவர்களில் குறைவாக வாக்குகள் வாங்கியவர்கள் அந்த வார இறுதியில் வெளியேற்றப்படுவார்கள் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் கடந்த வார நாமினேஷனில்...
பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்றும் ஒரு வீட்டில் எத்தனை பெண்கள் இருந்தாலும் அத்தனை பெண்களுக்கும் இந்த பணம் வழங்கப்படும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...