வங்க கடலில் புதிய புயல் உருவாகி இருப்பதை அடுத்து நாளை ஒரு சில பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னரே வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி...
ஜெய்பீம் பாணியில் தங்களை போலீசார் பொய் வழக்கு போட்டு துன்புறுத்துவதாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெய்பீம் திரைப்படத்தில் பொய்யான வழக்கு போட்டு பழங்குடியின நபரொருவரை துன்புறுத்தி...
இந்திய ரிசர்வ் வங்கி தமிழ்நாடு அரசு கடன் வாங்கும் அளவை 5.70 லட்சம் கோடியாக உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த கடன் வாங்கும் அளவு மாநிலங்களின் உற்பத்தி எவ்வளவு என்பதை பொறுத்தே அமைகிறது. 2022-2023 ஆம் நிதியாண்டில்...
மின்சார ரயில் டிக்கெட்களை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெரும் வசதிக்கான விரைவில் நடைமுறைக்கு விரைவில் வரும் என்றும், சென்னை எழும்பூர், செண்ட்ரல், கிண்டி மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த வசதிக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன என்றும் சென்னை...
எதிர்நீச்சல், ரெமோ, பைரவா உட்பட பல வெற்றிப்படங்களில் காமெடியனாக குணசித்திர நடிகராக நடித்து ‘நாய் சேகர்’ படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரியாகிருந்தார் சதீஷ். தற்போது காமெடியனாக சில படங்களில் நடித்துவரும் இவர் தமிழகத்தை சேர்ந்த இந்திய...
தமிழக சட்டமன்றத்தில் நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்....
டெல்லியில் ஏப்ரல் 2ஆம் தேதி அண்ணா அறிவாலயம் என்ற திமுக அலுவலகம் திறக்கப்பட உள்ள நிலையில் இந்த விழாவை வெறும் அலுவலக திறப்பு விழாவாக மட்டுமின்றி பாஜக எதிர்ப்பு விழாவாக கொண்டாட திமுக தலைவர் மு...
பல ஆண்டுகளாக டுவிட்டர் கணக்கு வைத்திருந்த ஒருவர் 300 ஃபாலோயர்கள் மட்டுமே வைத்து இருந்த நிலையில் திடீரென ஒரே இரவில் 8000 ஃபாலோயர்கள் தனக்கு வந்தது எப்படி என்பது பெரும் ஆச்சரியமாக இருப்பதாகவும் குறிப்பாக அந்த...
தமிழக பட்ஜெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திட்டங்கள் வரவில்லை என்றும் இப்போது அறிவிக்கப்பட்ட திட்டங்களாவது வருமா என்ற சந்தேகம் மக்களுக்கு இருக்கிறது என்றும் உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...
கல்லூரி மாணவிகளுக்கு கருக்கலைப்பு மாத்திரைகள் விற்ற பொறியியல் பட்டதாரி ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கோடம்பாக்கம் பகுதியில் போதைப் பொருள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் மாணவிகளிடம் விற்கப்படுவதாக ரகசிய...
உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அமேசான் ஹாலிவுட் ஸ்டூடியோ ஒன்றை 64 ஆயிரம் கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கப் போவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. உலகின் முன்னணி இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்று...
கடலூர் அருகே ஏடிஎம் எந்திரத்தில் பணம் வைத்த ஒருவரே அந்த பணத்தை கொள்ளையடித்து எடுத்துச் சென்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் அருகே நேற்று இரவு 7 மணிக்கு நான்கு பேர் சேர்ந்து...
உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இந்த தொடரில் எட்டு அணிகள் கலந்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய அணி நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மேற்கிந்திய...
திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசனம் செய்ய இலவச தரிசன டிக்கெட் மற்றும் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வரும் நிலையில் வரும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ரூபாய் 300 தரிசன டிக்கெட்டுகள்...
தமிழக பட்ஜெட் 2022-2023-ஐ நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். அதில் வெளியான 30 முக்கிய அறிவிப்புகளை இங்கு பார்க்கலாம். 1) சென்னையை மேம்படுத்தச் சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 2) கிழக்கு கடற்கரை சாலையை 4 வழிச்சாலையிலிருந்து 6 வழிச்சாலையாக அகலப்படுத்த 135...