பத்தே நிமிடங்களில் டெலிவரி என ஸ்விக்கி நிறுவனம் விளம்பரம் செய்து வரும் நிலையில் அடுத்த கட்டமாக ட்ரோன்கள் மூலம் ஆர்டர் செய்தவர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது . இதன் முதல் கட்டமாக அகில இந்திய...
வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக ரெப்போ வட்டி...
தர்மபுரி ஆதினத்தின் ‘பட்டின பிரவேசம்’ நிகழ்ச்சியை நடத்தி காட்ட தயார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சவால் விட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . கடந்த சில நாட்களுக்கு முன்னர் தருமபுர...
சென்னை பேருந்துகளின் நேரம் மற்றும் பயண தூரத்தை அறிவதற்காக சென்னை பஸ் என்ற செயலியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் சென்னை பஸ் என்ற செயலியை சற்று முன் அறிமுகம் செய்து வைத்தார்....
திமுக அரசு பொறுப்பேற்று ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் ஒருசில அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லாததால் பதவி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் உதயநிதி உள்பட 3 இளைஞர்களுக்கு பதவி கொடுக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன....
மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேலு என்பவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் டீன் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள்...
முன்கூட்டியே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்ய இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை நேற்று சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் தொடக்கப்பள்ளி...
இந்திய ஐபிஓ வரலாற்றில் மிகப்பெரிய அளவில் பேசப்படும் எல்.ஐ.சி ஐபிஓ இன்று விற்பனைக்கு வரவுள்ளது. இதனையடுத்து முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எல்.ஐ.சி ஐபிஓ ரூ. 902 முதல் ரூ.949 ஒருவரை மத்திய அரசு...
நேற்றைய அட்சய திருதியை நாளில் தமிழகத்தில் மட்டும் 18 டன் தங்கம் விற்பனையாகி உள்ளதாகவும் இதன் மதிப்பு 9 ஆயிரம் கோடி ரூபாய் என்றும் தகவல் வெளி வந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 39 தமிழ்நாட்டில்...
கேளிக்கை விருந்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டதாக வீடியோ இன்று காலை முதல் வைரல் ஆகி விட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. ராகுல் காந்தி நேபாளம் தலைநகர் காட்மண்டுவில் கேளிக்கை விருந்தில்...
வாடகைக்கு வீடு பார்க்க வந்த இளஞ்ஜோடி செய்த அருவருப்பான செயலால் வீட்டின் உரிமையாலர் அதிர்ச்சி அடைந்தார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஆர்எஸ் நகர் பகுதியில் இளைஞரும் இளம்பெண்ணும் வீடு வாடகைக்கு வேண்டும் என்று கூறி உரிமையாளர்...
முதல்வர் அண்ணாவுக்கு கோடி நன்றிகள் என மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி தெரிவித்துள்ளார் விவேக் வாழ்ந்த வீடு சாலைக்கு சின்ன கலைவாணர் விவேக் சாலை என சமீபத்தில் பெயர் சூட்டப்பட்டது. இது குறித்த கோரிக்கை ஒன்றை...
பொதுத் தேர்வின் போது மாணவர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளதை அடுத்து தற்போது ஆசிரியர்களும் பொதுத் தேர்வின் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது . 12ஆம் வகுப்பு...
இன்னும் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பல வைரஸ்கள் உருவாகக் கூடும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ்...