தமிழகம் உள்பட இந்தியாவின் ஒருசில மாநிலங்களில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை பத்தாயிரம்,...
பாஜக எம்பி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து அவரது மரணத்திற்கு தற்கொலை காரணமா என்ற ரீதியில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இமாச்சல பிரதேசத்தில் சேர்ந்த பாஜக எம்பி ராம் ஸ்வரூப் சர்மா...
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி பல்வேறு மாநில முதல்வர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார் பிரதமர் நரேந்திர மோடி. காணொலி மூலம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநில...
டீ சர்ட் அணிந்து வந்த எம்எல்ஏ ஒருவரை குஜராத் மாநில சபாநாயகர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டப்பேரவை எம்எல்ஏக்களுக்கு டிரஸ் கோட் எதுவும் இல்லை என்பார்கள் என்றாலும் அவர்கள்...
உலகின் மிக மோசமாக மாசடைந்த 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் இருப்பதாக சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது. உலகிலேயே அதிக மாசடைந்த நகரம் டெல்லி தான் என்று அந்த நிறுவனத்தின்...
கருக்கலைப்பு செய்வது சட்டப்படி குற்றமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலையில் கடந்த 1971-ஆம் ஆண்டு மருத்துவ ரீதியாக கருக்கலைப்பு செய்யும் சட்டத்தை இந்தியா கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி 20 வாரங்கள் வரை...
திரையரங்குகளுக்கு மாற்றாக தற்போது ஓடிடி அபார வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி ஒரு சில கட்டுப்பாடுகளை விதிக்க முயற்சித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. ஒரே ஒரு யூசர் நேம், பாஸ்வேர்டை வைத்து பல...
இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் தினமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்...
தமிழகம் உள்பட இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. வரும் 17ஆம் தேதி பிரதமர் மோடி அனைத்து...
ரஜினியின் பாட்ஷா உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நக்மா என்பதும் அவர் கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. காங்கிரஸ் கட்சியில் மகிளா காங்கிரஸ் தலைவி உள்பட பல்வேறு...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் இருக்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு இந்தியா...
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சிலர் தாக்கியதாகவும் அதனால் அவர் காயம் அடைந்துள்ளதாகவும் மம்தா புகார் தெரிவித்திருந்தார். மாநில தேர்தல் நெருங்கும் சூழலில் மம்தா பானர்ஜி மீதான தாக்குதல் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டு...
கடந்த பல ஆண்டுகளாக நடந்துவந்த அயோத்தி ராமர் கோவில் பிரச்சினை தற்போதுதான் முடிவுக்கு வந்துள்ளது என்பதும் இதனை அடுத்து அயோத்தி ராமர் கோவில் மற்றும் பாபர் மசூதி தனித்தனியாக கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது....
மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நவம்பர் மாதம் டெல்லியில் ஆரம்பித்த விவசாயிகளின் போராட்டம், நான்கு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர...
இந்தியாவின் முதல் ஏசி ரயில் நிலையம் விரைவில் தொடங்கப்பட இருப்பதாகவும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவிருப்பதாகவும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் தனது டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். இந்த ரயில் நிலையம் பெங்களூரில்...