கற்பூரவள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து லேசாக வதக்கி சாறு எடுத்து 5 மி.கி., அளவு தினமும் காலையில் கொடுத்து வந்தால் மார்புள்ளி குணமடையும். கற்பூரவள்ளி இலையில் நுரையீரலைச் சுத்தம்...
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்ச்சல் நோய் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கிருந்து வரும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. மேலும் கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு இறைச்சிக்கான பறவை ஏற்றுமதியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது....
கொலம்பியாவில் உள்ள ஒரு உணவகத்தில் 24 கேரட் தங்க பர்கர் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஜங்க் ஃபுட் என்றாலே எல்லாருக்கும் பிடித்தமான உணவாகவே மாறிவிட்டது. சுவை கூடுதலாக இருப்பதால் விலையை பற்றி மக்கள் கவலைப்படுவது இல்லை....
தமிழர்களின் வாழ்வில் ஒரு காலத்தில் பழைய சோறு, கேப்ப கூழ், கம்பங்கூழ் என்பதெல்லாம் தினசரி உணவாக இருந்தன. குறிப்பாக காலையில் உட்கொள்ளும் உணவாகவே இவைகள் இருந்தன. ஆனால், நவீன யுகத்தில் ஸ்மூதி குடிப்பது, பிரெட் அண்டு...
உணவாகவும், மருந்தாவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை சுறுசுறுப்புடன் செயலாற்ற செய்கிறது. தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மற்ற...
பேரீச்சையில் ஃபோலிக் அமிலமும் அதிகம் இருப்பதால் கர்ப்பிணிகக்கு சிறந்தது. கருப்பைச் சுவர்களை சுருங்கி விரியச் செய்யும் ஆக்சிடோசின் ஹார்மோனை ஒத்த ஒரு பொருன் இதில் இருக்கிறது. மேலும், பால் சுரத்தலையும் இது தூண்டுகிறது. பொட்டாசியம், க்ளைசின்,...
உலகின் பல இடங்களில் கடந்த சில மாதங்களாக ‘மர்ம உலோகம்’ ஒன்று பூமியின் அடியிலிருந்து எழுந்து வருகிறது. அந்த பலபலப்பான மாய உலோகம் ஏன் தோன்றியது என்பது குறித்து இதுவரை அறிவியல் பூர்வமாக எவ்வித விளக்கங்களும்...
ஹெர்பல் டீ வகைகளில் முக்கியமான ஒன்று புதினா டீ. பிரெஷ் புதினா இலைகள் அல்லது வெயிலில் உலர்த்திய இலைகள் கொண்டு தயாரிப்பதே இந்த டீ. தினமும் தேனுடன் கலந்து அருந்துவதால் சரும பாதிப்புகளை வெகுவாக குறைக்கலாம்....
ஒரு நாளில் நாம் ஊக்கத்துடன் இயங்க மிகவும் முக்கியமானது காலை நாம் சாப்பிடும் உணவு. காலை உணவை தவிர்த்தாலோ, சரியான உணவை எடுத்துக் கொள்ளவில்லை என்றாலோ, அது நாள் முழுவதையும் பாதிக்கும். குறிப்பாக சரியாக செரிமானாம்...
உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துகளில் மிக முக்கியமானது புரதம். புரதச்சத்து என்றாலே பலருக்கு இறைச்சி வகைகளில்தான் அவை அதிகமாக கிடைக்கின்றன என்ற எண்ணம் இருக்கலாம். அது உண்மையும் கூட. அதே நேரத்தில் சில பழ வகைகளிலும்...
இதோ… கிறிஸ்துமஸ் வந்துவிட்டது. கேக், ஸ்வீட்ஸ் என்று பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கிறிஸ்துவ வீடுகளில் இருந்து பார்சல் அள்ளும். பொங்கல், பிரியாணி, கேக் ஆகியவை தானே இங்கு சமத்துவத்தின் அடையாளமாக விளங்கி வருகிறது. அதன்படி, கிறிஸ்துமஸ் கேக் கேட்டு...
எதிர்வரும் புதிய ஆண்டான 2021, மக்களுக்கு நன்மை ஏதும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை; 2020 போல் வச்சு செய்துவிட வேண்டாம் என்பதே ஒட்டுமொத்த உலகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது. கொரோனா எனும் கொடூரன் எண்ணற்ற உயிர்களை காவு...
இந்தியர்கள் இந்த ஆண்டு முழுவதும் அதிகம் விரும்பி ஆர்டர் செய்த உணவு விவரங்களை ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. லாக்டவுன் காலம் முழுமையாக நிறைவு பெறாவிட்டாலும் இந்தியார்கள் அதிகப்படியாகவே இந்த ஆண்டு ஆன்லைன் உணவு டெலிவரி செய்து...
பிரிட்டனில் தற்போது ஒரு புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. அங்கு வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள தலைநகர் லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தி பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். அந்த...
‘கிரைம் த்ரில்லர் நாவல்களின் மன்னன்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ராஜேஷ்குமார். இவரது நாவல்கள் ஒவ்வொன்றும் வாசகர்களை ‘எட்ஜ் ஆஃப் தி சீட்’ உட்காரவைக்க தவறுவதில்லை. தமிழ் சினிமாவில் கிரைம் த்ரில்லர் படம் எடுக்கப்படுகிறது எனில், அதில்...