பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் டைட்டில் வெற்றி பெற்ற ஆரவ், தமிழில் தொடர்ந்து இரு படங்களில் நடித்து வருகிறார். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தை இயக்கிய சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் ஆரவ்...
யஷ் ராஜ் சோப்ரா தயாரிப்பில் வெளிவந்த தூம் பட பாணியில் உருவாகியுள்ள வார் படத்தின் டீஸர் வெளியாகி வைரலாகி வருகிறது. ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவாகியுள்ள வார் படத்தில், தூம் 2 படத்தில்...
அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரித்து வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை...
அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரித்து வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. அந்த படம் குறித்து இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி...
கீதா கோவிந்தம் படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்திருக்கும் டியர் காம்ரேட் படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் டியர் காம்ரேட் படம்...
போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெற்றுள்ள ’காலம்’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அமிதாப் பச்சன் நடிப்பில் இந்தியில் வெளியான பிங்க் படத்தின்...
பிச்சைக்காரன் படத்தின் பிளாக்பஸ்டர் ஹிட்டை தொடர்ந்து இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது. சித்தார்த் டிராபிக் இன்ஸ்பெக்டராகவும், ஜி.வி. பிரகாஷ் பைக் ரேசராகவும் நடித்துள்ள இந்த...
சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது களவாணி 2. இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒட்டாரம் பண்ணாத’ வீடியோ பாடல் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மணி அமுதவன்...
கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான் படத்தின் டிரைலர் வெளியாகி யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இந்த மாதம் வெளியாகவுள்ள இந்த படத்தின் டிரைலர் காட்சிகள் ஹாலிவுட்...
அமலாபால் நடித்துள்ள ஆடை படத்தின் நீ வானவில்லா பாடலின் 3டி லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இது ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வரும் இன்ட்ரோ பாடல் மாதிரியே உள்ளது என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். மேயாத மான்...
டிஸ்னியின் தி லயன் கிங் அனிமேஷன் திரைப்படம் வரும் ஜூலை 19ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. இந்த படத்தின் தமிழ் வெர்சனுக்கு கதையின் நாயகன் சிம்பா குரலுக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். தி...
பிகில் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே பலத்த மோதல் நிலவியது. இந்நிலையில், இன்று அஜித் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் ”வானில் இருள்” என்ற...
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா படம் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், அந்த படம் தெலுங்கில் புதிதாக ரீமேக் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷையே நடிக்க வைக்கவும் படக்குழுவினர் முடிவு...
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள ஓ பேபி படத்தின் தமிழ் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் தெலுங்கு டீசர் சில தினங்களுக்கு முன்பு ரிலீசாகி நல்ல வரவேற்பை...
மாரி 2 படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடித்திருக்கும் அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ படத்தின் டிரைலர் ரிலீசாகியுள்ளது. அதாமிண்டே மகன், மம்மூட்டியின் பத்தேமாறி போன்ற தேசிய விருதுகளை குவித்த...