சிரஞ்சீவி நடிப்பில் சுதந்திரப் போராட்ட வீரரான சை ரா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் விஜய் சேதுபதி, அமிதாப்பச்சன், கிச்சா சுதீப், ஜகபதிபாபு, தமன்னா, நயன்தாரா மற்றும் பல...
விஜய், நயந்தாரா மற்றும் நடிப்பில், ஏ ஆர் ரகுமான் இசையில், அட்லி இயக்கி வரும் திரைப்படம். ஏஜிஎஸ் தயாரிப்பில், தீபாவளி வெளியீட்டுக்காகத் தயாராகி வரும் பிகில் திரைப்படத்தின் வெறித்தனம் பாடல் வெளியாகி ரசிகர்கள் இடையில் மிகப்...
ஜெயம் ரவி நடிப்பில் சுதந்திர தினத்தன்று வெளியான கோமாளி திரைப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 90ஸ் கிட்ஸ்களின் நாடி நரம்பை ஈர்க்கும் பல காட்சிகளை படத்தில் வைத்துள்ளதே இதற்கு காரணம். மேலும், ஜெயம்...
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இடம்பெற்றுள்ள செகண்ட் சிங்கிளான மைலாஞ்சி பாடல் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இமான் இசையில் ஸ்ரேயா கோஷல் இந்த பாடலை பாடியுள்ளதே இதற்கு காரணம்....
அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது....
புதுப்பட டீசர் மற்றும் டிரைலர்களை வெளியிடும் பிரபலங்களாக சிவாகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி மாறி வருகின்றனர். தங்களின் போட்டி நடிகர்கள் என்றாலும், சம கால நடிகர்கள் என்றாலும், மூத்த நடிகர்களின் படங்கள் கூட சில சமயத்தில் இவர்கள்...
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ரித்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் மற்றும் வாணி கபூர் நடிப்பில் உருவாகியுள்ள வார் படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் ஆக்ஷன் படங்களுக்கு புகழ்பெற்ற ஹிரித்திக் ரோஷன் மற்றும்...
கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. ரஜினி முருகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் தற்போது பாலிவுட்...
கோமாளி படம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் கலெக்ஷன் அள்ளி வருகிறது. இந்த படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சி ஒன்றை படக்குழுவினர் நேற்று யூடியூபில் பதிவிட்டனர். பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே 2 மில்லியன்...
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள சங்கத் தமிழன் திரைப்படம், வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர், இந்துஜா, விவேக், யோகிபாபு நடித்துள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு...
ஒருவழியாக வரும் செப்டம்பர் 6ம் தேதி எனை நோக்கி பாயும் தோட்டா வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ உறுதியான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. கெளதம் மேனன் இயக்கத்தில், தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் சசி குமார்...
அறிமுக இயக்குநர் புவன் நல்லன் இயக்கத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த் மற்றும் யூடியூப் பிரபலங்களான கோபி, சுதாகர், பிஜிலி ரமேஷ் ஆகியோர் இணைந்து கலக்கியுள்ள காமெடி பேய் படமான ஜாம்பி படத்தின் டிரைலர் தற்போது...
ராம்சரண் தயாரிப்பில் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் டோலிவுட் சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா படத்தின் புதிய டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில்...
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. பிகில் படத்தில் நடிகர் கதிர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், பிகில் படத்திற்கு முன்பாகவே அவர் நடிப்பில் வெளியாகவுள்ள...