சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், திடீரென நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் அந்த...
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் மகேந்திர சிங் தோனி. இவருக்கு...
ராஜ ராஜ சோழனாக அருள் மொழி வர்மன் மாறுவதற்கு முந்தைய காலக்கட்டத்தில் நடந்த கதையாக அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாக இயக்கி தமிழ் சினிமாவின் பெருமையை...
பொன்னியின் செல்வன் 2 படத்தில் குந்தவையாக நடித்து அந்த அகநக பாடல் காட்சியில் காதல் ரசத்தை பிழிந்த நடிகை த்ரிஷா தனது 40வது பிறந்தநாளை இன்று சீரடி சாய் பாபா கோயிலுக்குச் சென்று கொண்டாடினார். அதன்...
சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் எனும் சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி திடீரென அதிரடியாக இன்று வெளியானது. ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் விஜய்யின் லியோவுக்கு போட்டியாக...
நடிகை த்ரிஷா இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதற்குள் த்ரிஷாவுக்கு 40 வயசாகிடுச்சா, நம்பவே முடியலையே என ரசிகர்கள் புலம்ப வேண்டாம். 1983ம் ஆண்டு சென்னையில் கிருஷ்ணன் மற்றும் உமா தம்பதியினருக்கு பிறந்த...
மறைந்த நடிகர் மனோபாலாவின் திரு உடலுக்கு நேரில் வந்து நடிகர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செய்துள்ள காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. இயக்குநர், நடிகர், தயாரிப்பாளரை எல்லாம் கடந்து நல்ல மனிதராக மனோபாலா இருந்ததால்...
இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், சீரியல் இயக்குநர் என ஆல் இன் ஆல் அழகுராஜாவாக சினிமாவில் வலம் வந்து ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் சிரிக்க வைத்து வந்த நடிகர் மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு...
நடிகர் அஜித்தின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு எந்தவொரு அப்டேட்டும் இல்லையா என கடைசி வரை அமைதி காத்த லைகாவை ரசிகர்கள் கெட்ட வார்த்தைகளால் திட்டினாலும், கப்சிப் என இருந்த லைகா நிறுவனம் திடீரென நள்ளிரவில்...
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலி, கீர்த்தி சுரேஷ் மற்றும் ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவாகி உள்ள மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது...
மே 1ம் தேதி உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்கிற அறிவிப்பு மட்டும் தான் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. அஜித் பிறந்தநாள் மே1ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இதுவரை...
அஜித்தின் வீரம் படத்தில் அடியாளாக நடித்த ஜான் கொக்கன் பாகுபலி, கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தார். பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில்...
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகை அன்று வெளியான துணிவு படம் மெகா வெற்றியைப் பதிவு செய்தது. இந்நிலையில் இவரது அடுத்த...
ஜாக்கெட் அணியாமல் அடிக்கடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து வருகிறார் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸ். அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு ஃபயர் விடும் கமெண்ட்டுகளும் கழுவி விடும் ட்ரோல்களும் அதிகரித்து வருகின்றன. மைம் கலைஞரான கேப்ரியல்லா...
அரசியல்வாதியாக இருக்கும் வடிவேலு கோட் சூட் போட்டுக் கொண்டு ஃபாரினில் படித்து விட்டு ஊர் திரும்பும் தனது மகனை அரசியல்வாதியாக ஆக்கும் கதையைத்தான் இயக்குநர் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தில் எடுத்து இருக்கிறாரா? என ஃபர்ஸ்ட்...