அமேசான் ஓடிடிக்கான வருட சந்தா கட்டி இருந்தாலும் கேஜிஎப் 2 படத்தை பார்க்க வேண்டுமென்றால் 199 கட்டணம் மறுபடியும் கட்டணம் செலுத்த வேண்டுமென அமேசான் ஓடிடி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . சமீபத்தில்...
கமலஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவுக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. மேலும் இந்த படம் கேஜிஎப் மற்றும் ஆர்.ஆர்.ஆர் போல மிகப்பெரிய வசூலை தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது....
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பார்த்து படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்தினை தெரிவித்தார். போனி கபூர் தயாரிப்பில், உதயநிதி நடிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள...
அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கயிருக்கிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று செய்திகள்...
கொஞ்சம் அமைதியாக, சண்டை போடாமல், பதட்டப்படாமல் இருந்தால் 12 மணி நேரம் உயிருடன் இருக்கலாம் என நயன்தாரா வசனம் பேசிய ’O2’ என்ற படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகியுள்ளது . நயன்தாரா நடிப்பில் வெளியான...
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு...
கார்த்தி நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவான பையா திரைப்படம் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 12 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க லிங்குசாமி திட்டமிட்டுள்ளதாக...
ஒரு காலத்தில் இந்திய சினிமா என்றால் இந்தி சினிமா என்று தான் உலக நாடுகள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது பாலிவுட் திரையுலகை தென்னிந்திய திரையுலகம் முந்திவிட்டதாகவே கருதப்படுகிறது . கடந்த சில மாதங்களாக வெளிவந்துகொண்டிருக்கும்...
இசையமைப்பாளர் டி இமான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியை விவாகரத்து செய்த நிலையில் தற்போது அவர் மறுமணம் செய்து கொண்டார் . இசையமைப்பாளர் டி இமான் கடந்த 2008ஆம் ஆண்டு மோனிகா என்பவரை...
சமீபத்தில் நடிகை நமீதா தனது பிறந்த நாளன்று தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த கையோடு கர்ப்பமாக இருப்பது குறித்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது. இந்த...
கோலிவுட்டின் மாஸ் நடிகர்களான அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி தோல்வியடைந்த நிலையில் சிவகார்த்திகேயன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . அஜித் நடித்த வலிமை திரைப்படம்...
’கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது. இந்த நிலையில் ’கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகம் ரிலீஸ் எப்போது என்பது குறித்த...
உலகநாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த 1986ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதி வெளியான நிலையில், இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் சுஜாதா கதை வசனத்தில் உருவாக்கப்பட்ட...
ரஜினியால் தனக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் என சிரஞ்சீவி தரப்பு புலம்பி வருவதாக ஆந்திர திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிரஞ்சீவி நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆச்சார்யா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே இந்த படத்தை...
இனிமேல் அரசியல் வேண்டாம் என்றும், முழுக்க முழுக்க சினிமாவில் கமல்ஹாசன் இரங்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன . மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வரும் கமல்ஹாசன்...