நடிகை நயன்தாரா மீது விசாரணை நடத்த திருப்பதி திருமலை தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சென்னை அருகே மகாபலிபுரத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம்...
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தின் வசூல் என்னால் நம்பவே முடியவில்லை என தனது பேஸ்புக் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பதிவு செய்துள்ளார். ஜூன் மூன்றாம் தேதி உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம்...
நயன்தாராவை முதலில் Mam என்று அழைத்துக் கொண்டு இருந்தேன் என்றும் தற்போது அவர் எனக்கு மனைவி ஆகி உள்ளார் என்றும் திருமணம் முடிந்த சில மணி நேரங்களில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான...
சிவகார்த்திகேயன் நடித்து வரும் 20-வது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதையும் பார்த்தோம். முதல்முறையாக தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் சிவகார்த்திகேயன்...
விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்திற்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறைந்தபட்சம் உதயநிதி ஸ்டாலின் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் வரவில்லை. ஆனால் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா...
விஜய் படங்களை பார்க்க வேண்டாம் என சமீபத்தில் மதுரை ஆதினம் பேசிய நிலையில் அவருக்கு கண்டனம் தெரிவித்து விஜய் ரசிகர்கள் வெளியிட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் தனது படங்களில் இந்து மதத்திற்கு எதிராக வசனங்களை...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஆகிய இருவரும் இன்று நடைபெற்ற விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இன்று மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நயன்தாரா...
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு திரைப்படங்கள் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நிலையில் தமிழ் சினிமாவின் தொடர் வெற்றி நாயகன் என்ற பெருமை சிவகார்த்திகேயனுக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து அவரது...
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தில்...
கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் திரையரங்கில் திரையிடப்பட்டபோது சூர்யாவின் காட்சியின் போது திடீரென திரையரங்கின் திரையில் தீ பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி அருகே காலப்பட்டு என்ற பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் நேற்று...
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கிய முந்தைய படங்களில் தற்போது இயக்கி வரும் படங்களில் சில காட்சிகளை புகுத்தி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கைதி மற்றும் மாஸ்டர்...
பாடகர் கேகே அதிக உற்சாகத்தில் இருந்ததால் அவரது இதயத்திற்கு செல்லும் ரத்தம் தடைபட்டு மாரடைப்பு ஏற்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல பாடகர் கேகே சமீபத்தில் கொல்கத்தாவுக்கு இசை நிகழ்ச்சி...
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த 3ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் மூன்று நாட்களில் 150 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன....
விஜய் படங்களை யாரும் பார்க்க வேண்டாம் என்று மதுரை ஆதினம் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக விஜய் உள்ளார் என்பதும் அவர் படம் வெளியாகும்...
ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்ட்டி இந்தியன் என்ற திரைப்படத்தை இரண்டு காட்சிகளிலும் சேர்ந்து மொத்தம் 17 பேர் தான் படம் பார்த்துள்ளனர் என திரையரங்கு உரிமையாளர் ஒருவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி...