மக்களுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், சுயநலத்திற்காக சில விசயங்கள் செய்யும் போது போலீசார் ஒபே தி ஆடர் என்ற விதிமுறையை மீறி அடங்கமறுக்கலாம் என்பதே அடங்கமறு படத்தின் ஆக்ரோஷ கதை. அடங்கமறு எப்படி இருக்கு?...
அரசியல் கட்சியை விரைவில் துவங்கவுள்ள நடிகர் ரஜினி அதற்கு முன்னதாக ரஜினி டிவி என்ற தொலைக்காட்சியை துவங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், அந்த புதிய சேனலுக்கு ரஜினி டிவி, சூப்பர்ஸ்டார் டிவி அல்லது தலைவர்...
பயந்தாங்கோலி போலீஸ், வில்லன்களை பாய்ந்து அடித்தாரா இல்லை மான் கராத்தே செய்து தப்பித்தாரா என்பதே சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் ஒன்லைன் மற்றும் முழுக் கதையும். பல தயாரிப்பாளர்கள் காசு கொடுக்காமல் ஏமாற்றியதால் தானே தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார்...
மாரி 2 படம் நாளை உலகமுழுவதும் ரிலீசாகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ரோபோ சங்கரின் காமெடி புரமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சனிக்கிழமை எனும் கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் நடித்துள்ளார். மேலும் தனுஷிடம் அடிவாங்கும் இடிதாங்கி கதாபாத்திரத்தில்...
பேட்ட படத்திற்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் தான் ரஜினிக்கு ஜோடி என்ற புதிய தகவலும் கிடைத்துள்ளது. ரஜினியின் 2.0 படம் ஆயிரம்...
டோலிவுட் நடிகர் பிரபாஸின் கெஸ்ட் ஹவுசுக்கு அரசு அதிகாரிகள் திடீரென சீல் வைத்துள்ளனர். பாகுபலி படத்தின் மூலம் உலகப் புகழ் அடைந்த நடிகர் பிரபாஸுக்கு, தெலுங்கானாவில் உள்ள ராயதுர்காம் பகுதியில் கெஸ்ட் ஹவுஸ் ஒன்று உள்ளது....
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி 2 படம் வரும் வெள்ளியன்று ரிலீசாகிறது. இதனை முன்னிட்டு நேற்று நடைபெற்ற பிரஸ்மீட்டில் யுவன் சங்கர் ராஜா இல்லையென்றால் நடுதெருவில் நின்றிருப்போம் என நடிகர் தனுஷ் பேசினார். தனுஷின் உண்டர்பார்...
ஒரு மகா நடிகனுக்கு இறப்பே இல்லை என்பதை மையமாக வைத்து சீதக்காதி படம் எடுக்கப்பட்டுள்ளது. விஜய்சேதுபதியின் 25வது படம் என்றாலும், இது ஒரு சோதனை முயற்சி படம் என்றும், சினிமா ரசனை மிக்க கூட்டத்தின் பொக்கிஷமாகவும்...
கங்கனா ரனாவத் இயக்கி நடிக்கும் மணிகர்ணிகா படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இந்திய அளவில் டிரெண்டிங்கில் முன்னிலை வகித்து வருகிறது. டிரைலர் வெளியிடப்பட்ட 7 மணி நேரத்தில் 30 லட்சம் பேர் இதனை பார்த்துள்ளனர். இயக்குநர்...
மைக்கேல் எனும் கேரக்டரில் பேட்ட படத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ளார். அதற்கான கேரக்டர் போஸ்டர் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட்டனர். நேற்று சசிகுமாரின் மாலிக் போஸ்டர் வெளியான நிலையில், இன்று பாபி சிம்ஹாவின் மைக்கேல்...
பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்தார். அவரிடம் உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகர் யார் என கேள்வி கேட்டனர். அதற்கு சற்றும் யோசிக்காத ஹ்ரித்திக் ரோஷன், எப்பவுமே சூப்பர்ஸ்டார்...
ரஜினியின் பேட்ட படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியின் புகைப்படத்தை தற்போது சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. முன்னதாக, ட்விட்டர் ரசிகர்களிடம், ரஜினியின் நிழல் புகைப்படத்தை பதிவிட்டு, இதனை ஆயிரம் ரீட்வீட் செய்தால், பேட்ட படத்தின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படம்...
அஜித்தின் 59வது படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டது. அமிதாப்பச்சன், டாப்ஸி நடித்த பாலிவுட் படமான பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக்கில் தான் அஜித் அடுத்ததாக நடிக்கிறார். இந்த படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று...
பிரபல யூடியூப் சேனல் நடத்திய விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 2018-ஆம் ஆண்டுக்கான சிறந்த வில்லிக்கான விருதை பெற்ற நடிகை வரலட்சுமி சரத்குமார் தான் சிம்புக்கு முத்தம் கொடுக்க ஆசைப்படுவதாகவும், விஷாலை கொலை செய்வேன் எனவும்...
பேட்ட படத்தில் ரஜினியின் இஸ்லாமிய நண்பராக நடித்துள்ளார் சசிகுமார். ரஜினி நடிப்பில் சூப்பர் டூப்பரான பாட்ஷா படத்தில் மாணிக்கமாக இருக்கும் ரஜினி, தனது இஸ்லாமிய நண்பரான பாட்ஷா கொலை செய்யப்பட்டதும், அதற்கு பலி வாங்கும் விதமாகவும்,...