தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும் பாடகியுமாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. படத்திற்குத் தேவை என்றால் நிர்வாணமாகக் கூட நடிப்பேன் எனக் கூறி பலரையும் அதிர வைத்தவர். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் நடித்திருந்தவர்...
2018ம் ஆண்டில் இந்திய அளவில் ஐஎம்டிபி ரேட்டிங்கில் இரண்டாம் இடம் பிடித்து ராட்சசன் திரைப்படம் பலரது மனங்களை ஆட்சி செய்து வருகிறது. இந்த படத்தின் இயக்குநர் ராம்குமார், தனுஷின் 35வது படத்தை இயக்கவுள்ளார் என்ற செய்தியை...
2018ஆம் ஆண்டில் ஹீரோக்களுக்கு நிகராக பல வில்லன்களும் பேசப்பட்டனர். ஒரு சில ஹீரோக்களும் வில்லன்களாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. பெண்களும் வில்லியாக நடித்து அசத்தினர். அவர்களின் பட்டியலை தற்போது பார்த்து விடுவோமா.. தானா சேர்ந்த கூட்டம் இந்த...
சேரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியுள்ள படம் திருமணம். அதன் டீஸரை சமீபத்தில் விஜய்சேதுபதி வெளியிட்டார். தற்போது, திருமணம் படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். பொதுவாக மோஷன் போஸ்டர் தான் முதலில் வெளியாகும்...
2018ம் ஆண்டு மொத்தம் 175 படங்கள் வெளியாகின. அதற்கு முந்தைய ஆண்டில் இந்த கணக்கு 225 ஆக இருந்தது. இரண்டு மாதங்கள் நடந்த திரையுலக ஸ்டிரைக்குகளால் பல படங்களின் ரிலீஸ் பாதித்தன. இதனால், ஆண்டு இறுதியில்...
நடிகை ஹன்சிகா கதையின் நாயகியாக நடித்து வரும் படம் மஹா. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இருந்ததால் அது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஹன்சிகா மீது சில அமைப்புகள் வழக்கும் தொடர்ந்தன....
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா37 படத்தின் தலைப்பை புத்தாண்டு பரிசாக ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். சூர்யா, ஆர்யா, மோகன் லால், சாய்ஷா நடித்துள்ள சூர்யா 37 படத்திற்கு காப்பான் என படக்குழு பெயரிட்டுள்ளது....
தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்தியளவில் இந்தாண்டு வசூல் சக்கரவர்த்தியாக திகழ்வது நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான். 2018ம் ஆண்டில் 175 தமிழ் திரைப்படங்கள் வெளியாகின. ஆனால், அதில் ஒரு 10 முதல் 15 திரைப்படங்கள் தான்...
இரு பெரும் ஹீரோக்கள் ரஜினி மற்றும் அஜித் இவர்களின் படங்கள் பேட்ட, விஸ்வாசம் வரும் தை பொங்கல் ரேஸில் களத்தில் இறங்கவுள்ளது. இருவருக்கும் பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. கடந்த சில நாட்களாக இவ்விரு படத்திற்கும்...
நடிகர் விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் மகள் அனிஷாவுக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பின்னர் தான் தனது திருமணம் என விஷால் சபதம் செய்தார்....
காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள பாரிஸ் பாரிஸ் படத்தின் டீஸர் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், டீஸரில் அவர் பேசும் சில வசனங்கள் சர்ச்சையை கிளப்பின. இந்நிலையில், மீண்டும் காஜல் அகர்வால் பற்றிய செய்தி...
பாகுபலி பட இயக்குநர் ராஜமெளலியின் மகன் கார்த்திகேயனுக்கும் கர்நாடக இசை பாடகி பூஜா பிரசாத்துக்கும் நேற்று ஜெய்ப்பூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. முன்னதாக, நடைபெற்ற மெஹந்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சிகளில்...
அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள விஸ்வாசம் படத்தின் டிரைலர் நேற்று மதியம் 1.30 மணிக்கு வெளியிடப்பட்டு, இதுவரை 1 கோடியே 10 லட்சம் பார்வைகளை பெற்று யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. வரும் பொங்கலுக்கு பேட்ட வெர்சஸ்...
ஆங்கில புத்தாண்டுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றே விக்ரமின் கடாரம் கொண்டான் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்ஷரா ஹாசன் நடிக்கும்...
ஆணவக்கொலையை விட கொடூரமானது உலகத்தில் வேறு ஒன்றும் இல்லை என சத்யராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பெரியார் கூட்டத்தில் பங்கேற்ற சத்யராஜிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்க அவரை அழைத்து நீங்க வந்து பேசுங்க எனக்...