நடிகர் சரவணன் நடித்த ‘லெஜெண்ட்’ படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இயக்குநர்கள் ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ‘லெஜெண்ட்’ படம் வெளியானது. படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றது. படம்...
நடிகை சுஷ்மிதா சென் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியானதும் பாலிவுட் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ரட்சகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சுஷ்மிதா சென். ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வ படத்தின் ஷக்கலக்கா...
‘பத்துதல’ படத்திற்குப் பிறகு சிலம்பரசனின் அடுத்தப் படம் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’ என தனது செகண்ட் இன்னிங்ஸில் நடிகர் சிலம்பரசன் படங்களைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில், ஓபிலி...
நடிகர் ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை அல்லு அர்ஜூன் தவிர்த்து இருக்கிறார். அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்து வரக்கூடியத் திரைப்படம் ‘ஜவான்’. இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டப் பலர்...
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து நடிகர் குமரன் விலகுவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் முக்கியமானது. டி.ஆர்.பியில் முன்னணியில் இருக்கிறது இந்த சீரியல். இந்த சீரியலுக்கும்...
‘டாடா’ படத்திற்காக நடிகர் கார்த்தி, கவினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கணேஷ் பாபு இயக்கத்தில் நடிகர்கள் கவின், அபர்ணாதாஸ் உள்ளிட்டப் பலருடைய நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தினைப் பார்த்துவிட்டு...
அரண்மனை4’ திரைப்படத்தில் நடிகை ராஷிகண்ணா மற்றும் தமன்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அரண்மனை’. ஹாரர் – காமெடி பாணியில்...
தமிழில் தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்த கங்கணா ரணாவத் தற்போது சந்திரமுகி – 2ல் நடித்து வருகிறார். இந்திய சினிமாவில் எப்போதும் ஒரு பிரச்சினையைத் தோளில் போட்டு திரியும் நடிகை இவராகத்தான் இருக்க முடியும்....
பரதன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் மார்ச் 3, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், இந்தப்...
நடிகர் சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன், கெளதம் வாசுதேவ் மேனன், விஜய்சேதுபதி உள்ளிட்டப் பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி...
பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த சோபிதா துலிபாலா நடிப்பில் சமீபத்தில் வெளியான நைட் மேனேஜர் படத்தின் பலான காட்சிகள் ரசிகர்களை பாடாய் படுத்தி வருகின்றன. ஆதித்யா ராய் கபூர், அனில் கபூர் மற்றும் சோபிதா...
95வது அகாடமி விருதுகள் விழா வரும் மார்ச் 12ம் தேதி நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மார்ச் 13ம் தேதி காலை 5.30 மணி முதல் ரெட் கார்ப்பெட் நிகழ்ச்சியுடன் ஆஸ்கர் விருது வழங்கும் விழா...
பழம்பெரும் நடிகர் சிவகுமார் தனது இரு மகன்களான சூர்யா மற்றும் கார்த்தியை சினிமாவில் ஹீரோவாக உருவாக்கி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சூர்யா மற்றும் கார்த்தி இதுவரையில் அப்பா அம்மாவுடன் கூட்டுக்...
சமீபத்தில் தனுஷின் வாத்தி படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா மேனன் தனது பெயருக்கு பின்னால் ஜாதி பெயர் வேண்டாம் என்றும் தன்னை சம்யுக்தா என்றே அழையுங்கள் போதும் என்றும் கூறி பலரது பாராட்டுக்களை அள்ளி இருந்தார்....
நயன்தாராவை பற்றி விமர்சித்ததாக நடிகை மாளவிகா மோகனன் பற்றி மறைமுகமாக சமீபத்திய பேட்டியில் நயன்தாரா பேசியதும் ரசிகர்கள் பலரும் மாளவிகா மோகனனை பயங்கரமாக ட்ரோல் செய்யத் தொடங்கினர். மேலும், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக லேடி...