இயக்குநர் செல்வகண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெடுநல்வாடை படத்தின் டிரைலரை கெளதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மண் சார்ந்த காதலும், சாதி வெறி கொலையும் என நெடுநல்வாடை டிரைலர் அமைந்துள்ளது. இந்த படத்திற்கு வைரமுத்து...
நடிகர் விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி கோடை விடுமுறை கொண்டாட்டமாக இந்த படம் வெளியாகிறது. இதனை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்....
மலையாள சினிமாவில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு என பெரிய நடிகர்களின் படங்களில் வரிசை கட்டி நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், பாலிவுட்டில் ஒரு பயோபிக்கில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், தயாரிப்பில்...
சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்திக்கை வைத்து தமிழில் தனது முதல் படத்தை எடுத்து சிறுத்தை சிவா என்றே தனது பெயர் மாறும்படி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த சிவா, அடுத்ததாக தல அஜித்துடன் இணைந்து தொடர்ந்து 4...
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், நேற்று (மார்ச் 5)தனது 34வது பிறந்த நாளை கொண்டாடினார். நடிகையாக மட்டும் அல்லாமல் சேவ் சக்தி என்ற பெண்களுக்கான அமைப்பையும் உருவாக்கி சமூக சேவைகளையும் செய்து வருகிறார்....
ரன்பீர் கபூர், ஆலியாபாட் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள பிரம்மாஸ்த்ரா படத்தின் டைட்டில் லோகோ, கும்பமேளாவின் கடைசி நாளில் பல லட்சம் மக்கள் பார்வையிட, வானத்தில் வாண வேடிக்கைகளின் மூலமாக ரிலீஸ் செய்யப்பட்டது. ஒரு படத்திற்கு புரொமோஷன்...
உலகளவில் மிகவும் பிரபலமான ஹெச்.பி.ஓவின் தொடரான கேம் ஆஃப் த்ரோன்ஸ், தனது இறுதி அத்யாயத்தை வெளியிட உள்ளது. இது ஒரு சீரியலா அல்லது படமா என்று பிரமிக்கும் அளவுக்கு இதன் மேக்கிங் மற்றும் தயாரிப்பு பணிகள்...
இசையமைப்பாளராக இருந்து பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்து வந்த விஜய் ஆண்டனி, நடிகராக மாறி, தற்போது, அரை டஜன் படங்களுக்கு மேல் வரிசைக் கட்டி நடித்துக் கொண்டிருக்கிறார். நேற்று முன் தினம், அவரது நடிப்பில் உருவாகவுள்ள காக்கி...
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார், அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல்ஸ் தொடரான ’தி எண்ட்’ எனும் சாகசங்கள் நிறைந்த வெப் தொடரில் நடிக்க உள்ளார். மும்பையில், நேற்று நடைபெற்ற இதன் அறிமுக விழாவில், கோட்சூட்...
தனியார் பொறியியல் கல்வி நிறுவனத்தை நடத்தி வரும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சமீபகாலமாக சினிமா தயாரிப்பு பணிகளில் இறங்கி வெற்றி பெற்று வருகிறார். ஜெயம்ரவியின் அடங்கமறு படத்தை தொடர்ந்து, ஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி படத்தை தயாரித்திருந்தார்...
நீண்ட இடைவேளைக்கு பிறகு 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு நடிக்கப்போவதாக அறிவிப்புகள் வெளியாகி ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது. படத்திற்கான ஷூட்டிங்கும் செட்கள் அமைத்து தொடங்கின. ஆனால், தான் சொல்லும் மேக்கப் மேன், உடை அலங்கார ஆட்களைத்...
காக்கிச் சட்டை போட்டால் தான் நான் போலீஸ் அல்ல, என் உடம்பே காக்கி தான் என சிக்ஸ் பேக் உடம்பை விரித்துக் காட்டி மாஸ் லுக் காட்டும் விஜய் ஆண்டனியின் புதியபடமான காக்கி படத்தின் ஃபர்ஸ்ட்...
கேரளாவில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் வனிதா பிலிம் அவார்ட்ஸ் சார்பில், நடிகர் தனுஷ் மற்றும் நடிகை த்ரிஷாவிற்கு சிறந்த நடிகர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. வடசென்னை படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷுக்கு நிகழ்ச்சியில் சிறப்பு...
ஓவியாவின் 90எம் எல் படம் கடந்த வாரம் வெளியாகி, பலராலும் திட்டித் தீர்க்கப்பட்டாலும், தியேட்டர் காட்சிகள் 80% ஹவுஸ்ஃபுல்லாகவும், சென்னையில் 95% ஹவுஸ்ஃபுல்லாகவும் தான் தொடர்ந்து ஓடி வருகிறது. இந்நிலையில், சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில், இந்திய...
பாலிவுட் படமான பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு நேர்கொண்ட பார்வை என வித்தியாசமான தலைப்பை வைத்து ஃபர்ஸ்ட் லுக்கையும் படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. அஜித் ரசிகர்கள், சமூக வலைதளங்களில்...