டிவி நிகழ்ச்சி வரை இறங்கி பெண் தேடிய நடிகர் ஆர்யாவுக்கு இறுதியாக கஜினிகாந்த் படம் மூலம் அறிமுகமான நாயகி சாயிஷா மனைவியாக கிடைத்து விட்டார். நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயிஷா ஜோடியின் திருமணம் நேற்று...
நடிகர் அஜித்தை முதலில் படத்தில் அறிமுகம் செய்தது நான் தான் என்று பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகரான அஜித் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, ‘அஜித்...
சேரன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியான படம் திருமணம். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் கிடைத்த போதிலும் அதிக திரை அரங்குகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் படத்தின் ஓட்டத்தைச் சிறிதளவு குறைத்து மீண்டும்...
சுந்தர்.சி தயாரிப்பில் மீசையை முறுக்கு படத்தை தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள நட்பே துணை படத்தின் ஃபேர்வெல் சாங் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. சுந்தர்.சி-யின் ஆவ்னி மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் பார்த்திபன்...
மாநகரம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் கைதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான தேவ் படம் படு தோல்வியடைந்தது. இந்நிலையில்,...
பிச்சைக்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் சசி இயக்கவுள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடிகர்கள் சித்தார்த் மற்றும் ஜி.வி. பிரகாஷ் இணைந்து நடிக்க உள்ளனர். சொல்லாமலே, ரோஜா கூட்டம், டிஷ்யூம், பூ, ஐந்து ஐந்து...
ஹீரோவாக நடித்து வந்த சிம்பு, காற்றின் மொழி, 90எம் எல் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும், ஹன்சிகா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள மஹா படத்திலும் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடிக்கவிருப்பதை அண்மையில் ஹன்சிகா அறிவித்திருந்தார்....
சும்மா சூப்பர் ஹீரோ படம் என்றால், என்ன வேண்டுமானாலும் கம்பு சுத்தலாம்.. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் கொண்டு மாயாஜால வித்தையை காட்டி ஆடியன்ஸ் வாயை பிளக்க வைத்து விடலாம் என நினைக்காமல், ஒருத்தர் சூப்பர் ஹீரோவாக ஏன்...
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான கத்தி படத்தை பட்டி டிக்கரிங் பார்த்தால் பூமராங் படத்தின் கதை ரெடி, என்பது போலத்தான் படம் இருக்கிறது. ஆர். கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ்,...
விஜய் மற்றும் ரஜினி நடிப்பில் சர்கார், பேட்ட என அடுத்தடுத்து படங்களைத் தயாரித்து வந்த சன் பிக்சர்ஸ் அடுத்ததாகச் சிவகார்த்திகேயனுடன் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயனை மெரினா படம்மூலம் தமிழ் திரை உலகில் ஹீரோவாக...
பத்ரி, சில்லுனு ஒரு காதல், ரோஜா கூட்டம் என 90களில் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த பூமிகா, திருமணத்திற்கு பிறகு நடிப்பு வாழ்க்கையை விட்டு விட்டு குடும்பத்தை கவனிக்க தொடங்கினார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு, பாலிவுட்டில் வெளியான...
சர்கார் படத்தில் உங்கள் ஓட்டை வேறு ஒருவர் போட்டுவிட்டால் அதுகுறித்து, நீங்கள் 49P மூலம் புகார், அளித்து, உங்களுக்கான ஓட்டுரிமையை நீங்கள் பெறலாம் என்ற கருத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தளபதி விஜய்யை கொண்டு அழகாக...
சத்யராஜ் என்றாலே நடிப்பும் நக்கலும் கலந்த கலவை என்றே சொல்லலாம். சத்யராஜ் காமெடி படங்களில் எப்படி அசத்துகிறாரோ, அதைவிட வலுவான கட்டப்பா போன்ற கம்பீரமான வேடங்களிலும் பட்டையை கிளப்புவார். சமீபகாலமாக ஹீரோவாக நடிக்காமல் தந்தை வேடம்...
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் சிந்துபாத். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்ட விஜய்சேதுபதி, வரும்...
பழம்பெரும் நடிகர் டைபிஸ்ட் கோபு நேற்று காலமானார். அவருக்கு வயது 82. உடல்நலக் குறைவின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளது. திருச்சியில் பிறந்த...