புதுப்படங்களை அந்த படங்கள் ரிலீஸ் ஆகும் அன்றைய தினத்திலேயே இணையத்தில் வெளியிட்டு படத் தயாரிப்பாளர்களுக்கு தலைவலியாக இருந்து வரும் தமிழ் ராக்கர்ஸ், தற்போது மார்வெல் இந்திய நிறுவனத்துக்கும் மிகப் பெரிய தலைவலியாக மாறியுள்ளது. நாளை ஏப்ரல்...
லைகா தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடித்து வரும் தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன. அண்மையில் தர்பார் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி கெத்தா நடந்து வரும்...
நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள காஞ்சனா 3 எதிர்மறை விமர்சனங்களை எல்லாம் தாண்டி தற்போது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்துக்கே எண்ட்கார்டு போடும் அளவுக்கு வந்துள்ளது. கடந்த வாரம் வெளியான காஞ்சனா 3 திரையரங்குகளை திருவிழாக்...
கஜினி, ஆதவன், மாசு என்கிற மாசிலமணி படங்களைத் தொடர்ந்து மீண்டும் சூர்யாவுடன் நடிகை நயன்தாரா ஜோடி சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜா ராணி படத்தில் கம்பேக் ஆன நயன்தாரா முன்னணி நடிகர்களை சட்டைப்...
மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால், தேர்தல் பிரசாரமாக மோடியின் பயோபிக் அமைந்து விடக் கூடாது என அந்த படத்தை வரும் மே 19வரை வெளியிட தடைவிதிக்கக் கோரி தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்திருந்தது. பிஎம்...
விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிப்பில் உருவாகி உள்ள கொலைகாரன் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜுன், நாசர் மற்றும் அஷிமா நர்வால் நடித்துள்ள கொலைகாரன் படத்தின் டிரெய்லர்...
சல்மான் கான் நடிப்பில் வரும் ஈகை திருநாளில் வெளியாகவுள்ள பாரத் படத்தின் ஸ்லோ மோஷன் பாடல் டீஸர் தற்போது வெளியாகி இந்தியளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளது. சல்மான் கான், கேத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகியுள்ள பாரத்...
சன் டிவியில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க.. குட்டி சுட்டீஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் இமான் அண்ணாச்சி, அவ்வப்போது வெள்ளித்திரையிலும் ஒருசில படங்களில் தோன்றி வருகிறார். சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வரும் இமான் அண்ணாச்சி குடும்பத்துடன் வெளியூர்...
சென்னை அடுத்து பூந்தமல்லி அருகே உள்ள இவிபி ஃபிலிம் சிட்டியில் விஜய்யின் தளபதி 63 படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. நேற்று இரவு ஷூட்டிங்கின் போது, 100 அடி உயரத்தில் கட்டப்பட்டிருந்த ஃபோகஸ் லைட் எதிர்பாராதவிதமாக...
தல அஜித்துக்கும் நடிகை ஷாலினிக்கும் இன்று 19வது திருமண நாள். 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி அமர்களம் படத்தின் மூலம் ஏற்பட்ட காதல் திருமணமாக மலர்ந்தது. நடிகர் அஜித் மற்றும் ஷாலினிக்கு ட்விட்டரில் தல...
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த வெள்ளிக் கிழமை வெளியான காஞ்சனா 3 திரைப்படம் தமிழ்ராக்கர்ஸில் வெளியானாலும், பேய் படம் என்பதால் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ்க்காக திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. படத்துக்கு என்னதான் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும்,...
கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து அட்லி இயக்கி வரும் தளபதி 63 படத்தின் ஷூட்டிங் சென்னை இவிபி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கடைசி 15 நிமிடங்களில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் பாட்ஷா ஷாருக்...
பாகுபலி இயக்குநர் ராஜமெளலியின் பட வாய்ப்பை கர்ப்பம் காரணமாக நடிகை எமி ஜாக்சன் நழுவ விட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ஐ மற்றும் 2.0 படத்தில் நடித்த நடிகை எமி ஜாக்சன்,...
அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, விவேக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வரும் படம் தளபதி 63. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது....
ஆலியா பாட்டின் கலன்க் திரைப்படம் பாலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இதனால், கடுப்பான கங்கனா ரனாவத்தின் தங்கை ரங்கோலி, மீண்டும் பாலிவுட்டில் நெபோடிசம் தலை தூக்கி ஆடுகிறது என்ற சர்ச்சையை கிளறியுள்ளார். பாலிவுட் இயக்குநர் முகேஷ்...