முன்னாள் தென்னிந்திய நடிகை அசின் 2016ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் ஓனரை திருமணம் செய்து கொண்டார். அசினுக்கும் ராகுல் சர்மாவுக்கும் 2017ம் ஆண்டு குட்டி தேவதை மகளாக பிறந்தார். அசின் தனது மகளுக்கு அவரைப் போலவே அரின்...
’தல’ அஜித்தின் 48வது பிறந்த தினம் இன்று ரசிகர்கள் மற்றும் பிரபலங்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் அஜித்தின் பிறந்த நாள் வாழ்த்துகள் இல்லாத பக்கங்களையே பார்க்க முடியாதபடி வாழ்த்துகள் குவிந்து கிடக்கின்றன. தமிழகத்தின்...
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வடசென்னை படத்தில் இயக்குநர் அமீர் நடித்திருந்த ராஜன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதியை தான் முதலில் வெற்றிமாறன் அணுகியிருந்தார். சில நாள் ஷூட்டிங்கும் முடிந்த நிலையில், விஜய்சேதுபதி படத்தில் இருந்து...
சந்தானம் நடிப்பில் இந்தாண்டு வெளிவந்த தில்லுக்கு துட்டு 2 காமெடி பேய் படம் செம ஹிட்டானது. மேலும் வசூல் ரீதியாகவும் சந்தானத்துக்கு சந்தோஷத்தை அளித்தது. அடுத்ததாக அவர் ஏ1 எனும் படத்தில் நடித்து வருகிறார். அந்த...
காஞ்சனா 3 படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்துள்ள நிலையில், மும்பை சென்றுள்ள ராகவா லாரன்ஸ் ரஜினியை சந்தித்து அவரது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் பெற்றுள்ளார். ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா 3 படம் 130...
சியான் விக்ரம் நடிக்கும் கடாரம் கொண்டான் படத்தின் ஃபர்ஸ் சிங்கிளான கடாரம் கொண்டான் டைட்டில் சாங் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தற்போது ரிலீசாகியுள்ளது. கமல் தயாரிப்பில் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த...
பெரிதாக சினிமா பின்புலம் இல்லாமல் திறமை மற்றும் தன்னம்பிக்கை கொண்டு சாதிக்க முடியும் என நிரூபித்த மனிதர்களில் தல அஜித் குமாருக்கு தனி இடம் உண்டு. 1971ம் ஆண்டு உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி...
எம்.ஜி.ராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆரை ‘மக்கள் திலகம்’ ஆக்கியதும், சிவாஜி ராவ் என்கிற ரஜினிகாந்த்தை ‘சூப்பர் ஸ்டார்’ ஆக்கியதும் தமிழ் சினிமா ரசிகர்கள் நிகழ்த்திக் காட்டிய மாபெரும் மேஜிக்! அந்தவரிசையில், இன்றைக்கு ரசிகர்களின் மனம் நிறைந்த ‘மாஸ்...
நடிகர் சூர்யாவின் என்ஜிகே படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் ரிலீஸ் நேற்று சென்னையில் நடைபெற்றது. நேற்று இரவு 7.30 மணிக்கு வெளியான என்ஜிகே டிரைலர் அனைத்து தரப்பு ரசிகர்களை கவர்ந்து யூடியூப் ட்ரெண்டிங்கில்...
தமிழில் வெளியான காஞ்சனா படத்தில் திருநங்கையாக சரத்குமார் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், இந்த படத்தை அக்ஷய்குமாரை வைத்து ஹிந்தியில் எடுத்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இந்த படத்தில் முக்கியமான வேடமான பிளாஷ்பேக்கில் வரும்...
’தல’ அஜித்தின் ஃபேவரைட் இயக்குநர்களில் ஒருவரான சரண், மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்குகிறார். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தை கமல்ஹாசனை வைத்து இயக்கி பிளாக்பஸ்டர் கொடுத்த சரண், தற்போது மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற...
கத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு நடிகர் விஜய்சேதுபதி 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கியுள்ளார். கிழிந்த ஷூவுடன் கோமதி ஓடினார் என்றும், அது நைக்கின் டிசைனர்...
உடல் எடையைக் குறைப்பதற்காக லண்டன் சென்ற சிம்பு ஸ்லிம்மாக திரும்பி வந்துள்ளார். லண்டனிலிருந்து ஸ்லிம்மாக திரும்பி வந்த சிம்பு தனது தம்பி குறளரசன் திருமணத்தில் பங்கேற்றார். இந்நிலையில் குறளரசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த இயக்குநர்...
வடசென்னை படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் அசுரன் திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளதாக, ரத்தக் கறை படிந்தவாறு தனுஷ் அறுவாளுடன் நடந்து வரும் போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர்...
நடிகர் விஜய் மற்றும் பாலிவுட் நடிகை கேத்ரீனா கைஃப் இன்று இந்திய அளவில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றனர். தளபதி 63 படத்தில் ஷாருக்கான் நடிக்கிறார் என வந்த செய்தியைப் போல கேத்ரீனா கைஃப் விஜய்க்கு...