இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா போட்டியை இசையமைப்பாளர் அனிருத் நேரில் கண்டு ரசித்துள்ளார். ஐபிஎல் ஜுரம் முடிந்தவுடனே கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை ஜுரம் தொற்றிக் கொண்டு...
நடிகர் சித்தார்த், கேத்ரின் தெரசா நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் த்ரில்லர் படமான அருவம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த், கேத்ரின் தெரசா நடிப்பில் அருவம் படம் உருவாகி வருகிறது. இதன்...
தளபதி படத்திற்கு பிறகு சுமார் 20 வருடங்கள் கழித்து மீண்டும் தனது கேமராவால் சூப்பர்ஸ்டாரை படம் பிடித்து வருகிறார் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். தர்பார் படப்பிடிப்பின் போது, பட ரஷ்களை தனது பேரனுடன், குழந்தையை...
நாடோடிகள் படத்தில் நடித்த நடிகர் பரணி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழக மக்களிடையே மேலும் பிரபலமானார். அவரது நடிப்பில் விரைவில் வெளியாகும் குச்சி ஐஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் புகழ்...
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான என்ஜிகே படத்திற்கு விமர்சகர்கள் கடும் விமர்சனங்களை வைத்து வந்தாலும், சூர்யா ரசிகர்கள் திரையரங்குகளில் படத்தை கொண்டாடி வருகின்றனர். இதனால், 100 கோடி கிளப்பில் என்ஜிகே இணைந்துள்ளது. சூர்யா, சாய்...
அஞ்சலி நடிப்பில் வெளியான லிசா படம் 3டியில் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், படம் பலூன் படத்தைப் போலவே படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், சந்தானத்தின் பேய் படமான தில்லுக்கு துட்டு 3ம் பாகம் 3டியில் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள்...
உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த அனுஷ்கா, தற்போது ஸ்பானிஷ் பட ரீமேக் ஒன்றில் நடிக்க கமீட் ஆகியுள்ளார். ஜூலியாஸ் ஐ என்ற ஸ்பானிஷ் ஹாரர் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்க...
தமிழ் சினிமாவில் நடிக்கவே தான் ஆரம்பத்தில் முயற்சி செய்ததாகவும், உடல் எடை காரணமாக சில இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தன்னை ஒதுக்கினார்கள் என நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார். தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின்...
நடிகர் சங்க தேர்தல் வரும் ஜூன் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியை எதிர்க்க களமிறங்கியுள்ளார் ஐசரி கணேஷ். நாசருக்கு எதிராக தலைவர் பதவிக்கு வெயிட்டான வேட்பாளராக பாக்யராஜை களமிறக்கியுள்ளார்....
விரைவில் வர உள்ள நடிகர் சங்கத் தேர்தலில் நாசர், விஷால் கொண்ட பாண்டவர் அணிக்கு எதிராக பாக்கியராஜ் தலைமையில் புதிய அணி ஒன்று களமிறங்கியுள்ளது. கடந்த முறை நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணிக்கு எதிராக...
விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் இன்று வெளியான கொலைகாரன் படம் எப்படி இருக்கிறது என்று இந்த விமர்சனத்தில் காண்போம். விஜய் ஆண்டனியின் கல்லூரி நண்பரான ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் இன்று வெளியான கொலைகாரன் திரைப்படம்...
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்ஜிகே திரைப்படம் கலவையான விமர்சனங்களுக்கு இடையே வசூல் வேட்டை ஆடி வருகிறது. சூர்யா மற்றும் செல்வராகவன் ரசிகர்கள், படத்திற்கு முட்டு கொடுக்கும் விதமாக, படத்தில் பல லேயர்கள் இருப்பதாகவும், அதனை...
சின்னத்திரையில் பிரபலமான நடிகராக வலம் வந்த பப்லு பிரித்விராஜ் நடிகர் அஜித், சூர்யா மற்றும் நடிகை ராதிகா குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பப்லு பிரித்விராஜ் தெலுங்கு யூ டியூப் சேனல்...
சொல்வதெல்லாம் உண்மை புகழ் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஹவுஸ் ஓனர் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. த்ரில்லர் படமா அல்லது ஹாரர் படமா என்ற கன்ஃப்யூசனை அழகாக டிரைலரில் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும்...
பாலிவுட்டின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகர் சல்மான் கான் கமீட் ஆகியுள்ளார். இந்த ரம்ஜான் பண்டிகைக்கு சல்மான் கான் நடிப்பில் வெளியான பாரத் படம் மாபெரும் வசூல் வேட்டையை...