லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் படம் மாஃபியா. இந்த படத்தை துருவங்கள் பதினாறு, நரகாசூரன் படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் படு பிசியாக செல்வதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்....
நடிகை குஷ்பு மீண்டும் சினிமாவில் தனக்கு விருப்பம் இருப்பதாகவும், மீண்டும் சினிமாவுக்கு வர தயாராக இருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ரஜினி, கமல், பிரபு என பல முன்னணி நடிகர்களுக்கு நாயகியாக நடித்து பல...
இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர்களில் முன்னணியில் இருக்கும் ஏ.ஆர். ரஹ்மான், மெர்சல், சர்கார் மற்றும் பிகில் என தொடர்ந்து 3 விஜய் படங்களுக்கு இசையமைத்து வந்தார். இந்நிலையில், தற்போது, சியான் விக்ரம் படத்துக்கு இசையமைக்க கமீட் ஆகியுள்ளார்....
பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல, அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என கேரள டிஜிபி கூறிய கருத்துக்கு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் ஆவேசமாக பதில் அளித்துள்ளார். நடிகை ஸ்ரீதேவி துபாயில் ஒரு...
காமெடி நடிகராக இருந்து நாயகனாக உருமாறியுள்ள சந்தானத்திற்கு தில்லுக்கு துட்டு 2 சமீபத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்நிலையில், மீண்டும் ஒரு புதிய காமெடி கமர்ஷியல் படத்துடன் இந்த மாதம் நம்மை சிரிக்க வைக்க வருகிறார்...
லைகா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் அருண்விஜய்யின் மாஃபியா திரைப்படத்தின் வில்லன் குறித்த அப்டேட்டை லைகா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. சாக்லேட் பாயாக தமிழ்...
ஜி.வி. பிரகாஷின் டார்லிங், அதர்வாவின் 100 போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு கதையின் நாயகனாக கலக்கி இருக்கும் கூர்கா படம் எப்படி வந்திருக்கிறது என்பதை பார்ப்போமா? இரவில் விசில் சத்தம்...
ஜீவா நடிப்பில் கடைசியாக வெளியான கீ படம் எந்த அளவுக்கு மொக்கைப் படமாக வந்ததோ அதே போன்ற மற்றொரு மொக்கை படமாக கொரில்லா படத்தையும் ஜீவா கொடுத்து, தனது ரசிகர்களை மீண்டும் ஏமாற்றியுள்ளார். சிவா மனசுல...
சசி குமார் மற்றும் சரத் குமார் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு” நாநா” எனப் பெயரிடப்பட்டுள்ளது. சலீம், சதுரங்க வேட்டை 2 படங்களை இயக்கிய நிர்மல் குமார் தான் இந்த படத்தை...
சூர்யாவின் காப்பான் பட செயற்கைக் கோள் உரிமையை பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவி கைப்பற்றியுள்ளது. சூர்யா, ஆர்யா, மோகன் லால், சாயிஷா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படத்தை கேவி ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படம்...
இப்போதெல்லாம் நடிகர் விஜய்சேதுபதியை ஒருவிசயத்தில் யோகிபாபு ஓவர் டேக் செய்து வருகிறார். அது என்னவென்றால், வாரம் ஒரு படத்தை கொடுத்து வந்த விஜய்சேதுபதி, தற்போது அவ்வாறு படங்களை கொடுக்க முடியாமலும், வெளியாகும் படங்களும் ஃப்ளாப் பட்டியலில்...
கீதா கோவிந்தம் படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்திருக்கும் டியர் காம்ரேட் படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் டியர் காம்ரேட் படம்...
நடிகர் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்நிலையில் நடிகர் அஜித் மேலும் இரண்டு படங்கள் போனி கபூர்...
கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசி குமார் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம் இம்மாதம் வெளியாகவுள்ளதாக ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது. தனுஷின் எனை நோக்கி பாயும்...
சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள கென்னடி கிளப் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. விரைவில் கென்னடி கிளப் படத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்த படக்குழுவுக்கு இந்த செய்தி புத்துணர்ச்சியை அளித்துள்ளது. வெண்ணிலா கபடி குழு...