விஜய் தேவரகொண்டாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரியா வாரியர் அவருடன் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். ஒரு அடார் லவ் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியா வாரியர். தற்போது தெலுங்கில் சந்திர சேகர் எலட்டி இயக்கத்தில் நிதீனுக்கு ஜோடியாக...
பல முன்னனி ஹீரோக்களுடன் நடித்து வருவதால் சின்ன ஹீரோக்களுடன் நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா மறுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்த...
அஜித்தின் 60வது படத்தில் அருண்விஜய் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்தின் 60வது படத்தையும் இயக்குனர் எச்.வினோத்தே இயக்குகிறார். நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி...
தெலுங்கில் ஹன்சிகா நடிக்கும் தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.பி.எல் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. தமிழில் மஹா படத்தை தொடர்ந்து ஹன்சிகா தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.பி.எல் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜி.நாகேஸ்வர ரெட்டி இயக்கும்...
கார்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் மலையாள நடிகர் ஜோஜீ ஜார்ஜ் வில்லனாக நடிக்கிறார். நடிகர் தனுஷ் தற்போது அசுரன், பட்டாசு ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். அதற்கு பிறகு கார்த்திக்...
இந்தியன் படத்தில் வில்லனாக நடிக்க பாபி சிம்ஹா ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்ததற்காக தேசிய விருது வாங்கிய பாபி சிம்ஹா அந்த படத்திற்கு பிறகு ஹீரோவாக நடிக்க தொடங்கினார். தற்போது மீண்டும்...
நடிகை தமன்னா 15 வயது சிறுமியாக இருக்கும் போது கடந்த 2005-ஆம் ஆண்டு சாண்ட் சா ரோஷன் செஹெரா என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமானார். சினிமாவில் 14 ஆண்டுகளாக நடித்து வரும் முன்னணி நடிகையான...
66வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக 3 மாதங்கள் தாமதமாக தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகைக்கான தேசிய விருதை தெலுங்கில் மகாநடி மற்றும் தமிழில் நடிகையர் திலகம் படத்தில் நடித்த...
நடிகர் சிவகார்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் எஸ்.கே. 16 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இம்மாதம் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது தனது 16வது படத்தில் நடித்துவருகிறார். இந்த...
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள ஆதித்யா வர்மா படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 2017ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படம் அர்ஜூன் ரெட்டி இந்த படத்தின்...
பிரபல தமிழ் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிரபல தமிழ் நடிகை கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். இதில் கஸ்தூரி கவினிடம் நாக்கை புடுங்குற மாதிரி ஒரு...
மெல்போர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விருது விழாவில் பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்து நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக சிறப்பாக நடித்ததுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த...
வசதியான மூன்று ஆண் நண்பர்களுடன் செல்லும் மூன்று நடுத்தர குடும்ப பெண்கள் அந்த ஆண்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். அப்போது அவர்களிடம் இருந்து தப்பிக்க அவர்களில் ஒருவனை பலமாக தாக்கி விடுகிறார் அப்பெண்களில் ஒருவர். தாக்கப்பட்டவன்...
அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள மிஷன் மங்கள் படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின வெளியீடாக வெளி வருகிறது. செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப இந்திய விண்வெளி துறையில் பணியாற்றிய பெண்கள் செய்த...
அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்ட இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா, லாஸ் ஏஞ்சல்சில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஆடம்பர வீட்டில் குடியேறினார். இது நிக் ஜோனசுக்கு சொந்தமான...