பிக்பாஸ் சீசன் 4-ன், 4வது நாள், முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி சண்டை பற்றிய ப்ரோமோக்களை வெளியிடுகின்றனர். ஆனால் அதை எபிசோடுகளில் காண்பிக்காமல் போகின்றனர். ப்ரோமோவை நம்பி...
தெலுங்கில் வெளியாகி மக்களிடையில் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் நின்னு கோரி. அந்த படத்தை தமிழில் தள்ளிப் போகாதே என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். தள்ளிப் போகாதே படத்தை ஆர்.கண்ணன் இயக்குகிறார். அதர்வா ஜோடியாக அனுபமா...
பிக்பாஸ் வீட்டின் 3வது நாள், 3வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இன்று மட்டும் அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி சண்டை பற்றிய இரண்டாவது ப்ரோமோ இது. சோமிடம் சுரேஷ் சக்கரவர்த்தி உடனான சண்டை குறித்து பேசும் அனிதா...
பிக்பாஸ் வீட்டில் நேற்று சுரேஷ் சக்கரவர்த்தி, அனிதா சம்பத் இடையில் தொடங்கப்பட்ட சண்டை அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது. பிக்பாஸ் வீட்டின் 3வது நாள், 2வது ப்ரோமோவில் அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி இருவரும் சமைக்கின்றனர். அப்போது...
பிக்பாஸ் சீசன் 4-ல் நேற்று தங்கள் வாழ்க்கையில் நேர்ந்த பிரச்னைகள் அதிலிருந்து மீண்டது எப்படி போன்ற உத்வேகம் அளிக்க கூடிய கதைகளைப் போட்டியாளர்கள் பகிர்ந்துகொண்டனர். அதன் முடிவு இன்று வெளியாகிறது. அதற்கான முன்னோட்டம் தான் இன்றைய...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து போட்டியாளர்களின் குடும்ப பிரிவினைகளைப் பேசுவதும், அதனுடன் பார்வையாளர்களை ஒன்றிணைப்பதும் ஒரு உத்தி. அதன் படி இரண்டாவது நாள் பிக்பாஸ் நிகழ்வின் 4 வது ப்ரோமோவில், பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்ப...
பிக்பாஸ் சீசன் 4-ன் முதல் சண்டை அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி இடையில் தொடங்கியுள்ளது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் வெளியாகும் ப்ரோமோக்களில், ஏதேனும் ஒன்றில் சண்டை இருப்பது போன்று வந்து விடும். அப்படி பிக்பாஸ்...
பிக்பாஸ் சீசன் 4-ல் அம்மா செண்டிமென்ட்டை தொடங்கி வைத்துள்ளார் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத். பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு போட்டி என்றாலும் அதில் பங்கேற்க வருபவர்கள் அப்பா, அம்மா, அண்ணா, தம்பி, தங்கச்சி போன்ற செண்டிமெண்ட்களில்...
திரைப்படங்களை ஓடிடி-யில் பார்க்க வேண்டாம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, “ஓடிடி-யில் படங்கள் வெளியாவது உலகளாவிய ஒன்று. நமது அரசு காட்டுப்பாட்டுக்கு...
இடுப்பழகை காண்பித்துப் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். பின்னர் விஜய் டிவியின் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று, தற்போது பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளராக வந்துள்ளார். பிக்பாஸ் சீசன் 4 விட்டில் நுழையும் முன்பு வெளியான ரம்யா...
பிக்பாஸ் சீசன் ஒன்று போலவே, பிக்பாஸ் சீசன் நான்கிலும் பெட்டிலிருந்து பிரிவினை தொடங்கியுள்ளது கூறலாம் போல. ஷிவானி வருவதற்கு முன்பே சனம் ஷெட்டி, சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டவர்கள், பிக்பாஸ் வீட்டில் வந்து இருந்தாலும், ஷிவானி ஒரு...
தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கொரோனா முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த பிறகு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. பிக்பாஸ் சீசன் 4-ல் 16 பேர் பங்கேற்க உள்ளனர். முதல்...