தமிழ் சினிமாபில் காக்க காக்க, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட வெற்றிப்படங்களை அளித்த கூட்டணி சூர்யா – கவுதம் மேனன். வாரணம் ஆயிரம் படத்தைத் தொடர்ந்து இருவரும் துருவ நட்சத்திரம் என்ற படத்தில் பணியாற்ற உள்ளதாக அறிவிப்பு...
தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்தா. பின்னர் பாணா காத்தாடி, நான் ஈ, கத்தி, தெறி, சூப்பர் டீலக்ஸ் என பல படங்களில் நாயகியாக சமந்தா நடித்துள்ளார்....
விஜய் 65 படத்திலிருந்து விலகிய ஏ.ஆர்.முருகதாஸ், அனிமேஷன் படம் ஒன்றை இயக்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாஸ்டர் திரைப்படத்தை அடுத்து, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் விஜய்யை ஏ.ஆர்.முருகதாஸ் திடீரென விலகினார். அதற்குக் கதையில் விஜய்...
புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் தவசி, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார், புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் தவசி, திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அறுவை...
மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மற்றும் செக்கெண்ட் லுக் வெளியானது முதல் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகி வந்தன. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிம்புவின் நெற்றியில் புல்லட்டும், செக்கண்ட் லுக் போஸ்டரில்...
வலிமை படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய தல அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கி வரும் படம் வலிமை. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தைத் தொடர்ந்து அஜித்தை வைத்து போனி கபூர்...
பிக்பாஸ் வீட்டில் பாலாவை மட்டுமே ஷிவானி சந்தோஷப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் வீட்டின் இந்த வார நாமினேஷனின் போது, பாலா – ஷிவானி இருவருக்கும் கதால் கண்ணை மறைக்கிறது என்று கூறி எவிக்ஷனுக்கு தள்ளப்பட்டனர். அதை...
சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நேற்று மாநாடு படம் குறித்து முக்கிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று சிம்புவும், வெங்கட்...
தீபாவளியின் போது ஹாட்ஸ்டாரில் வெளியாகி, ரசிகர்கள் இடையில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் மூக்குத்தி அம்மன். மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில், இந்துக்களுக்கு எதிரான காட்சிகள் அதிகம் வருகிறது என்று விமர்சனம் வந்துகொண்டு இருக்கின்றன. மறுபக்கம் இந்துக்களுக்கு...
2009-ம் ஆண்டு உலகி அழகி பட்டம் வென்ற எமி ஜெக்சன், 2010-ம் ஆண்டு மதராஸபட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினார். பின்னர் தாண்டவம், 2.0, தங்க மகன் என பல்வேறு தமிழ் படங்களிலும்...
சர்ச்சைக்குப் பேர் போன நடிகை ஸ்ரீரெட்டி, இப்போது திரிஷா மற்றும் சமந்தாவை அருவருப்பாகப் பேசி வம்பிழுத்துள்ளார். தெலுங்கு திரை பிரபலங்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றங்களைச் சுமத்தி பிரபலமானவர் ஸ்ரீரெட்டி. இவர் வைத்த பாலியல் குற்றங்கள்...