நடிகர் அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை அவரது மைத்துனர் இயக்குநர் ஹரி இயக்குகிறார். ட்ரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாராகி வரும் அருண் விஜய் திரைப்படத்தை இயக்குநர் ஹரி இயக்குகிறார். அருண் விஜட் நடிப்பில் உருவான...
நடிகர் சந்தானம் அடுத்தடுத்து நடித்து வரும் படங்களின் பட்டியலைப் பார்த்தால் 2021-ம் ஆண்டு மூன்று மாதத்துக்கு ஒரு படம் என வெளியாகும் போல் உள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிஸ்கோத். கொரோனா...
விக்னேஷ் சிவனின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ பட அப்டேட் வெளியாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதி தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூட பாராமல்...
நடிகர் விஜய்-ன் 65 வது திரைப்படம் 2021-ம் ஆண்டு தீபாவளியின் போது திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் தனது 65-வது திரைப்படத்தை நடிக்கிறார் என சமீபத்தில் வெளியான செய்தி...
சின்னதிரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது காதல் கணவர் ஹேம்நாத் நேற்று கைது செய்யப்பட்டார். வழக்கின் விசாரணையில் இன்று பங்கேற்ற ஹேம்நாத் தந்தை, “கடந்த 6 நாட்களாகக் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்....
நடிகர் அசோக் செல்வன் உடன் முதன்முறையாக இணைந்து நடிக்க உள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர். ஓ மை கடவுளே மூலம் 2020-ம் ஆண்டின் ப்ளாக்பஸ்டர் திரைப்படத்தை அளித்தவர் நடிகர் அசோக் செல்வன். இவர் தற்போது...
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள திரைப்படம் ‘ஸ்டார்’. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தளபதி ரஜினி தோற்றத்தில் இருந்த ஹரிஷ் கல்யாண் புகைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தோறம்....
இசை அமைப்பாளர் மற்றும் நடிகர் ஹிப்ஹாப் ஆதியின் புதிய படத்துக்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஹிப்ஹாப் ஆதியின் புதிய படத்துக்கு ‘அன்பறிவு’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஹிப்ஹாப் ஆதி-க்கு ஜோடியாக...
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் நடிகர் ஜித்தன் ரமேஷ் முதன்முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியுடன் தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். ரமேஷ் வீடியோவில் கூறியதாவது:-...
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் தற்போது நடந்து வருகிறது. எப்போதும் இல்லாத வகையில் சென்ற வாரம் 2 பேர் எவிக்ட் ஆன நிலையில், வார நடுவாக்கில் ஷோ இருப்பதால், போட்டிகள் அமர்க்களப்பட தொடங்கியிருக்கின்றன. அதன்படி...
சின்னத்திரை நடிகையான சித்ரா தற்கொலை விவகாரம் தொடர்பான வழக்கில், அவரது கணவர் ஹேம்நாத்திடம் பலகட்ட விசாரணை நடந்தது. அதைத் தொடர்ந்து அவரை தமிழக காவல் துறை கைது செய்துள்ளது. இந்நிலையில் அவரிடம் நடந்த விசாரணையில் சில...
பாலிவுட் நடிகை கரீனா கபூர், தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். கணவர் சயிஃப் அலி கானுடன் தய்மூர் என்னும் ஆண் குழந்தையைப் பெற்றுக் கொண்டார் கரீனா. தற்போது இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளது. கர்ப்பமாக இருந்த...
ரஜினிகாந்த் நடிப்பில் தமிழில் வெளியான பருவராகம் மற்றும் நாட்டுக்கு ஒரு நல்லவன் படங்களில் நடித்தவர் ஜூஹி சாவ்லா. தமிழ் மட்டுமல்லாமல் நிறைய பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். டிசம்பர் 13-ம் தேதி மும்பை சர்வதேச விமான நிலையம்...
சில்க் ஸ்மிதாவின் பயோபிக் திரைப்படத்தில் நடித்த இளம் நடிகை கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்திற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது. பிரபல சித்தாரிஸ்ட்டான நிகில் பான்டிபோதியாயின் மகள் ஆர்யா...
செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகக் கூடிய திரைப்படத்துக்கு ஆனந்த் சம்மதம் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் செஸ் உலகில் பெருமை சேர்த்தவர் விஸ்வநாதன் ஆனந்த். இவரது வாழ்க்கை வரலாறை...